உதட்டுக்கும்
உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு…
கொஞ்சம் வெட்கப்படு வந்து விடும் அந்த சிவப்பு…
ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…
2000 Movies
உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணம் எதுக்கு…
கொஞ்சம் வெட்கப்படு வந்து விடும் அந்த சிவப்பு…
ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் இஸ் ஏ ரோஸ் ரோஸ்…
கலர்புல் நிலவு டிஜிட்டல் கனவு…
உனக்குள் தெரிகின்றதோ…
உள் ஒன்று இருக்க இன்னொன்றைதேடி…
உள்ளங்கை அரிக்கின்றதோ…
அடி காதல் ஒரு கண்ணில்…
காமம் ஒரு கண்ணில்…
இதுதான் தேன் நிலா…
சிறு முத்தம் தருகையில்…
மொத்தம் நனைவது…
அடடா தேன் நிலா…
நிலவே நிலவே தாளம் போடு…
பாட்டொண்ணு பாட போறேன்…
மலரே மலரே ராகம் தேடி…
பாட்டொண்ணு பாட போறேன்…
கட்டழகி பொட்டழகி…
உன்னக் கட்டிக்கப் போறவன் யாரு…
முத்தழகி முத்தழகி…
நெஞ்சில் ஒட்டிக்கப் போறவன் யாரு…
ஓலக் குடிசையிலே நான் இருந்தாலும்…
வானத்ததான் எம் மனசு வட்டம் இடுது…
நான் வாழும் கூட்டுக்குள்ளே தனிச்சிருந்தாலும்…
விண்மீன்கள் கூட்டத்தோட மனசு சுத்துது…
மயில் போல பொண்ணு ஒன்னு…
கிளி போல பேச்சு ஒன்னு…
குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு…
மனசு போன இடம் தெரியல…
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல…
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
நீங்களெல்லாம் சொப்பனம்தானோ…
பல தோற்ற மயக்கங்களோ…
சொப்பனம்தானோ பல தோற்ற மயக்கங்களோ…
நிற்பதுவே நடப்பதுவே Read More »