2000 Movies

2000 Movies

அடிடா மேளத்த

அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…

அடிடா மேளத்த Read More »

சின்ன சின்ன

சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே…
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு…
கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்…
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு…

சின்ன சின்ன Read More »

ரா ரா ரா ராஜகுமாரா

ரா ரா ரா ராஜகுமாரா ரா ரா…
ரா ரா ரா ரா…
ரா ரா உன் ரசிகையின் வாசல் ரா ரா…
ரா ரா ரா ரா…
காதல் என்பது நீ வாழும் ஊரா…
காமன் என்பது நீ கொண்ட பேரா…

ரா ரா ரா ராஜகுமாரா Read More »

சாஞ்சாடு சாஞ்சாடு

சாஞ்சாடு சாஞ்சாடு சாஞ்சாடு கண்ணே…
தோளோடு தோள் சேர்த்து சாஞ்சாடு கண்ணே…
உதிரம் நிறம் மாற்றி பாலாக்கினாளோ…
அன்னை அவள் மார்பில் உயிரூட்டினாளோ…
ஆரீராரி ராராரோ… ஆரீராரி ராராரோ…

சாஞ்சாடு சாஞ்சாடு Read More »

தேவ தேவ தேவதையே

ஹே தேவ தேவ தேவ தேவ தேவதையே…
காதல் தேவை தேவை தேவை தேவை வா மதியே…
என் காதலி யார் என்று…
நான் காற்றில் அலைந்தேனே…
ஒரு தேவதை உன் பெயரை…
வந்து தெரிவித்து போனாலே…

தேவ தேவ தேவதையே Read More »

Scroll to Top