1999 Movies

1999 Movies

ஒரு துளிர்

ஒரு துளிர் ஒன்னு அரும்புது…
தளிர் ஒன்னு சிரிக்குது…
கானக் கருங்குயிலே
ஒரு மலர் ஒன்னு விரியுது…
மனதுக்குள் நிறையுது…
மாலைப் பொன் வெயிலே…

ஒரு துளிர் Read More »

கத்தி வைத்து

கத்தி வைத்து கண்கள் ரெண்டும் யுத்தம் செய்யுதே…
அது எப்படி… அது எப்படி… அது எப்படி…
முத்தமென்னும் ஈரத் தீயில் இதயம் வெந்ததே…
அது அப்படி… அது அப்படி… அது அப்படி…

கத்தி வைத்து Read More »

அடி பாடுதே

அடி பாடுதே பாடுதே…
பூஞ்சோலைக் குயில் ஒன்னு…
பாட்டுக்கு அர்த்தம் சொல்லு… ஆஹா ஓஹோ…
குயில் பாடுதே பாடுதே…
பாட்டுக்கு அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு…

அடி பாடுதே Read More »

வைகை நதிக்கரை

வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே…
வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே…
கண்கள் கலங்காதே நெஞ்சம் மயங்காதே…
இங்கே உறவுண்டு என்றும் மறக்காதே…

வைகை நதிக்கரை Read More »

சுற்றாதே பூமி

சுற்றாதே பூமி தாயே நில்லு…
என் மன்னன் எங்கே என்று சொல்லு…
வீசாதே தென்றல் காற்றே நில்லு…
நான் தேடும் ஜீவன் எங்கே சொல்லு…

சுற்றாதே பூமி Read More »

Scroll to Top