செக்க செவந்தவளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்சுயம்வரம்

Sekka Sivanthavalea Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : செக்க செவந்தவளே செக்க செவந்தவளே…
எனைக் கொல்லும் அழகினிலே…
நான் கொள்ளை போனேனே…
நான் கொள்ளை போனேனே…

—BGM—

பெண் : வெட்கம் தந்தவனே வெட்கம் தந்தவனே…
உன் தீண்டும் விரல்களிலே…
நான் கரைந்தே போனேனே…
நான் கரைந்தே போனேனே…

—BGM—

பெண் : வெட்ட வெளிதனிலே…
வெட்ட வெளிதனிலே…
நான் பனியில் நனைந்தாலும்…
உன் மூச்சில் வெந்தேனே…

—BGM—

ஆண் : காதல் மழையினிலே…
காதல் மழையினிலே…
நான் குடையை மறந்தேனே…
என்னுயிரும் நனைந்தேனே…

பெண் : காதல் சொல்லத்தான் பூக்கள் மலர்கிறது…

ஆண் : சில ரோஜா மலர்களும்…
உன்னை கண்டதும்…
கன்னம் சிவக்கிறது…
கன்னம் சிவக்கிறது…

—BGM—

பெண் : வெட்கம் தந்தவனே வெட்கம் தந்தவனே…
உன் தீண்டும் விரல்களிலே…
நான் கரைந்தே போனேனே…
நான் கரைந்தே போனேனே…

—BGM—

பெண் : காதல் நெஞ்சத்தை…
காற்றில் விட்டேனே…
அந்த காற்றே எரிந்தாலும்…
என் காதல் எரியாதே…

—BGM—

ஆண் : செவ்வாய் கிரகத்தில்…
நீ போய் வாழ்ந்தாலும்…
நான் உன்னை சேர்வேனே…
என் காதல் தீராதே…

பெண் : உலகம் அழகியது…
காதல் சொல்லியது…

ஆண் : அடி அதனால்தானடி ஏவாள் ஆப்பிள்…
இன்னும் இனிக்கிறது…
இன்னும் இனிக்கிறது…

—BGM—

ஆண் : செக்க செவந்தவளே செக்க செவந்தவளே…
எனைக் கொல்லும் அழகினிலே…
நான் கொள்ளை போனேனே…
நான் கொள்ளை போனேனே…

பெண் : வெட்கம் தந்தவனே வெட்கம் தந்தவனே…
உன் தீண்டும் விரல்களிலே…
நான் கரைந்தே போனேனே…
நான் கரைந்தே போனேனே…

—BGM—


Notes : Sekka Sivanthavalea Song Lyrics in Tamil. This Song from Suyamvaram (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. செக்க செவந்தவளே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading