1999 Movies

1999 Movies

chudithar-aninthu-song-lyrics

சுடிதார் அணிந்து

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே…
என்மீது காதல் வந்தது…
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா…
நீ சொல்வாயா… நீ சொல்வாயா…

சுடிதார் அணிந்து Read More »

roja-roja-song-lyrics

ரோஜா ரோஜா

ரோஜா ரோஜா… ரோஜா ரோஜா…
கண்ட பின்னே உன்னிடத்தில்…
என்னைவிட்டு வீடுவந்தேன்…
உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன்…
அந்தத் திங்கள் தீண்டவும் விடமாட்டேன்…
உனை வேறு கைகளில் தரமாட்டேன்…

ரோஜா ரோஜா Read More »

velli-malare-song-lyrics

வெள்ளி மலரே

வெள்ளி மலரே… வெள்ளி மலரே…
வெள்ளி மலரே… வெள்ளி மலரே…
நேற்று வரை நீ நெடுவனம் கண்டாய்…
ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்…
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்…

வெள்ளி மலரே Read More »

kadhal-kaditham-song-lyrics

காதல் கடிதம்

காதல் கடிதம் தீட்டவே…
மேகம் எல்லாம் காகிதம்…
வானின் நீலம் கொண்டு வா…
பேனா மையோ தீா்ந்திடும்…
சந்திரனும் சூாியனும் அஞ்சல்காரா்கள்…
இரவு பகல் எப்பொழுதும்…
அஞ்சல் உன்னைச் சோ்ந்திடும்…

காதல் கடிதம் Read More »

kurukku-chiruththavale-song-lyrics

குறுக்கு சிறுத்தவளே

குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
என்னக் கொஞ்சம் பூசு தாயே…
உன் கொலுசுக்குள் மணியாக…

குறுக்கு சிறுத்தவளே Read More »

Scroll to Top