காக்கை சிறகினிலே
காக்கை சிறகினிலே நந்தலாலா…
நீ வந்ததாலா…
கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா…
முத்தம் தந்ததாலா…
1993 Movies
காக்கை சிறகினிலே நந்தலாலா…
நீ வந்ததாலா…
கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா…
முத்தம் தந்ததாலா…
முத்துத் தேரே தேரே…
பக்கம் யாரே யாரே…
பொங்கும் ஆறே ஆறே…
இங்கே வேறே யாரே…
ஆரோ ஆரிரோ எங்கோ ராகம் கேட்குது…
கேட்கும் ராகத்தில் இந்த ஊரே தூங்குது…
முத்துத் தேரே தேரே Read More »
செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே…
ஸ்ரீரங்கக் காவிரியே…
பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே…
பூமியின் தேவதையே…
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ…
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ…
மூடிக்கோ மூடிக்கோ கண்ண மூடிக்கோ…
கட்டிக்கோ கட்டிக்கோ என்ன கட்டிக்கோ…
ஆடாதடா ஆடாதடா மனிதா…
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா…
ஆடாதடா ஆடாதடா மனிதா…
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா…
முத்திரை இப்போது குத்திடு தப்பாது…
ராஜா ராஜா…
ஹேய்… உன் விரல் படாது இன்றுனை விடாது…
ரோஜா ரோஜா…
அழைத்தேனே நானா விடுவேனா போனா…
அட வாயா…
அடி அரச்சு அரச்சு கொழச்சு கொழச்சு…
தடவ தடவ மணக்கும் சந்தனமே…
உன்ன நெனச்சு நெனச்சு எளச்சு எளச்சு…
தவிச்சு தவிச்சு கிடக்கும் என் மனமே…
ஒரு கோல கிளி சோடி தன்னை…
தேடுது தேடுது மானே…
அது திக்க விட்டு தெசையை விட்டு…
நிக்குது நிக்குது முன்னே…
கொக்கரக்கோ கோழி கொக்கரிக்கும் தோழி…
வக்கணையா கூவி வக்கரிக்கும் தாவி…
சூடேறிப் போச்சா கச்சேரியாச்சா…
காணாமப் போச்சா ஆச்சா பாச்சா…
சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட…
சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட…
சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட…
சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட…
சந்திரன கூப்பிடுங்க Read More »