சந்திரன கூப்பிடுங்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம்தேவாமறவன்

Chandiranai Kooppidunga Song Lyrics in Tamil


BGM

ஆண் : சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட…
சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட…
சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட…
சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட…

ஆண் : மறவன் கை பட்டுபுட்டா…
மண்ணு கூட பொன்னாகும்…
மன்னவனின் கால் பட்டா…
கார பால் வார்க்கும்…

ஆண் : பொன் மலரும் பூ மலரும் வாசலிலே…
தங்க தேரு வரும் ஊர்வலமா வீதியிலே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட…
சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட…
சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட…
சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட…

BGM

ஆண் : தெற்கு ரத வீதியிலே…
தென்ன மர தோப்புக்குள்ளே…
தென்றல் வருது சேதி சொல்லுது…
தேவன் இவன் காதுக்குள்ளே…

ஆண் : ராஜ காளி அம்மனுள்ள…
சோலையூரு கோவிலிலே…
சூடங் கொளுத்து ஜோதி தெரியும்…
மன்னன் இவன் கண்ணுக்குள்ளே…

ஆண் : கட்டிளங் காளை என காவல்கள் மீறிக்கிட்டு…
எட்டடி வேங்கை என திக்கு எட்டுந்தான் சீறிக்கிட்டு…
வருவான் சேதுபதி உண்மைக்கொரு நீதிபதி…
ஊருசனங்க வாழ்த்த வேணுங்க பொங்கும் இந்த ஜீவநதி…

ஆண் : சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட…
சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட…
சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட…
சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட…

பெண் : ஆ ஆரிரோ ஆரிரோ…
ஆ அரிராரிராரோ… ஆரிராரி ரோ…
ஆரிராரி ரோ…

BGM

ஆண் : கண்ணு ரெண்டும் வீச்சருவா…
கிட்டத்துல யார் வருவா…
குத்தம் புரிஞ்சா கொள்ளை அடிச்சா…
ஒத்தையில மோதிருவான்…

ஆண் : சூரக்காத்து வீசினாலும் சாஞ்சிடாத ஆல மரம்…
சின்ன மருது பெரிய மருது போல இவன் காத்து நிப்பான்…
பாண்டியர் பூமியிலே வைகை பாயிற நாள்வரைக்கும்…
தென்னவர் சீமையிலே இந்த மன்னவர் பேரிருக்கும்…

ஆண் : பொதுவா எக்குலமும் தான்பிறந்த முக்குலமும்…
போற்றிப் புகழ்ந்து பாட்டுப்பாடிக்கும் பாளையத்துக்காரனடி…

ஆண் : சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட…
சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட…
சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட…
சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட…

ஆண் : மறவன் கை பட்டுபுட்டா…
மண்ணு கூட பொன்னாகும்…
மன்னவனின் கால் பட்டா…
கார பால் வார்க்கும்…

ஆண் : பொன் மலரும் பூ மலரும் வாசலிலே…
தங்க தேரு வரும் ஊர்வலமா வீதியிலே…

ஆண் : சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட…
சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட…
சந்திரன கூப்பிடுங்க தாலாட்டு பாட…
சூரியன கூப்பிடுங்க சோறாக்கி போட…


Notes : Chandiranai Kooppidunga Song Lyrics in Tamil. This Song from Maravan (1993). Song Lyrics penned by Vaali. சந்திரன கூப்பிடுங்க பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading