வா காத்திருக்க நேரம் இல்லை
வா காத்திருக்க நேரம் இல்லை… ஓ…
நீ பூத்திருக்கும் வாச முல்லை… ஓ…
விரக தாபம்… ம்ம்…
விளையும் காலம்… ம்ம்…
விலகி இருந்தால் வாடை வாட்டும் வா…
வா காத்திருக்க நேரம் இல்லை Read More »
1993 Movies
வா காத்திருக்க நேரம் இல்லை… ஓ…
நீ பூத்திருக்கும் வாச முல்லை… ஓ…
விரக தாபம்… ம்ம்…
விளையும் காலம்… ம்ம்…
விலகி இருந்தால் வாடை வாட்டும் வா…
வா காத்திருக்க நேரம் இல்லை Read More »
தில்லுபருஜானே தில்லு தீவானே…
தித்திக்கிற தேனே…
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே…
ஒட்டியிருப்பேனே…
சிந்து நதி செம்மீனே…
கொங்கு தமிழ் செந்தேனே…
சிந்து நதி செம்மீனே…
கொங்கு தமிழ் செந்தேனே…
சிந்து நதி செம்மீனே Read More »
சக்கரக்கட்டி சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி…
இந்த சித்திர குட்டி சித்திர குட்டி வந்தது சுத்தி…
சிவகாமி நெனப்பினிலே…
பாடம் சொல்ல மறந்துவிட்டேன்…
அடியாத்தி வாத்தியாரு…
பாடம் சொல்ல மறந்ததென்ன…
சிவகாமி நெனப்பினிலே Read More »
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ…
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ…
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ…
சிரிப்பு மல்லிகைப்பூ…
வண்ணச் சிந்து வந்து விளையாடும்…
சொந்தம் தேடும்…
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்…
வலை போடும்…
கூண்டை விட்டு ஒரு பறவை கோடு தாண்டிப் போச்சு…
வழிக் கோணல்மானல் ஆச்சு…
காதலிச்ச காலமெல்லாம் கனவு போல ஆச்சு…
அதில் கரையுது எந்தன் மூச்சு…
கூண்டைவிட்டு ஒரு பறவை Read More »
அடி மானா மதுரையில மல்லியப் பூ வித்தபுள்ள…
வீணா வளந்தபுள்ள வேப்பந்தோப்பு தென்னம்புள்ள…
வேணா என் கிட்ட குறும்பு…
விட்டு வெலகி தானா அங்குட்டு ஒதுங்கு…