ஏய் ஆத்தா ஆத்தோரமா
ஏய்… ஆத்தா ஆத்தோரமா வாரியா…
நான் பார்த்தா பார்க்காமலே போறியா…
அட அக்கம் பக்கம் யாருமில்லே…
அள்ளிக்கலாம் வா புள்ள…
ஏய் ஆத்தா ஆத்தோரமா Read More »
ஏய்… ஆத்தா ஆத்தோரமா வாரியா…
நான் பார்த்தா பார்க்காமலே போறியா…
அட அக்கம் பக்கம் யாருமில்லே…
அள்ளிக்கலாம் வா புள்ள…
ஏய் ஆத்தா ஆத்தோரமா Read More »
தண்ணி தொட்டி தேடி வந்த…
கண்ணுகுட்டி நான்…
தண்ணி தொட்டி தேடி வந்த…
கண்ணுகுட்டி நான்…
தண்ணி தொட்டி தேடி வந்த Read More »
தேவி ஸ்ரீதேவி…
உன் திருவாய் மலர்ந்தொரு…
வார்த்தை சொல்லி விடம்மா…
பாவி அப்பாவி…
உன் தரிசனம் தினசரி…
கிடைத்திட வரம் கொடம்மா…
செப்புக் கொடம் தூக்கிப் போற செல்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…
நான் விக்கிப் போறேன் தாகத்துலே நில்லம்மா…
காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன்…
வீட்டுக்குள்ள அதை அடைச்சு வச்சேன்…
காட்டுக்குள்ள காதல் Read More »
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்…
உன்னை விரும்பினேன் உயிரே…
தினம் தினம் உந்தன் தரிசனம்…
பெறத் தவிக்குதே மனமே…
இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ…
மயங்கினேன் சொல்ல தயங்கினேன் Read More »
மாரியம்மா மாரியம்மா…
திரி சூலியம்மா நீலியம்மா…
தலை மேல மணி மகுடம்…
என் தாயி தந்த பூங்கரகம்…
மாரியம்மா மாரியம்மா Read More »
நான் தேடும் செவ்வந்தி பூவிது…
ஒரு நாள் பார்த்து…
அந்தியில் பூத்தது…
பூவோ இது வாசம்…
போவோம் இனி காதல் தேசம்…
நான் தேடும் செவ்வந்தி Read More »