ஏய் ஆத்தா ஆத்தோரமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபயணங்கள் முடிவதில்லை

Yeh Aatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏய்… ஆத்தா ஆத்தோரமா வாரியா…
நான் பார்த்தா பார்க்காமலே போறியா…

ஆண் : அடி ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா…
நான் பார்த்தா பார்க்காமலே போறியா…
அட அக்கம் பக்கம் யாருமில்லே…
அள்ளிக்கலாம் வா புள்ள…

ஆண் : ஏய்… ஆத்தா ஆத்தோரமா வாரியா…
நான் பார்த்தா பார்க்காமலே போறியா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : ஆவாரம் பூவாக அள்ளாம துள்ளாம…
அணைக்கத் துடிச்சிருக்கேன்…
அச்சாரம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு…
தனிச்சு தவிச்சிருக்கேன்…

ஆண் : தவிச்ச மனசுக்குத் தண்ணி தர வேண்டாமா…
தளும்பும் நெனப்புக்கு அள்ளிக்கிறேன் நீ வாம்மா…
மாருல குளிருது சேத்தென்ன அணைச்சா…
தீருமடி குளிரும் கட்டிப்பிடிச்சிக்க…

ஆண் : ஏய்… ஆத்தா ஆத்தோரமா வாரியா…
நான் பார்த்தா பார்க்காமலே போறியா…
அட அக்கம் பக்கம் யாருமில்லே…
அள்ளிக்கலாம் வா புள்ள…

BGM

ஆண் : நான் போறேன் முன்னால…
நீ வாடி பின்னாலே…
நாயக்கர் தோட்டத்துக்கு…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பேசாதே கண்ணால…
என்னாடி அம்மாலே…
வாடுற வாட்டத்துக்கு…

ஆண் : சிரிச்ச சிரிப்பில சில்லரையும் செதருது…
செவந்த மொகங்கண்டு எம்மனசு பதறுது…
பவள வாயில தெரியுற அழக…
பாத்ததுமே மனசும் பட்டுத் துடிக்குது…

ஆண் : ஏய்… ஆத்தா ஆத்தோரமா வாரியா… ஹா ஆஅ…
நான் பார்த்தா பார்க்காமலே போறியா…
அட அக்கம் பக்கம் யாருமில்லே…
அள்ளிக்கலாம் வா புள்ள…

ஆண் : ஏய்… ஆத்தா ஆ ஆ ஆத்தோரமா வாரியா…
நான் பார்த்தா பார்க்காமலே போறியா…

BGM


Notes : Yeh Aatha Song Lyrics in Tamil. This Song from Payanangal Mudivathillai (1982). Song Lyrics penned by Gangai Amaran. ஏய் ஆத்தா ஆத்தோரமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading