1980’s Movies

Ninnukkori Song Lyrics in Tamil

நின்னுக்கோரி வர்ணம்

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்…
இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்…
ஒரு கிளி தனித்திருக்க…
உனக்கெனத் தவமிருக்க…
இரு விழி சிவந்திருக்க…

நின்னுக்கோரி வர்ணம் Read More »

Kalyanamalai Song Lyrics in Tamil

கல்யாண மாலை

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே…
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்…
சுருதியோடு லயம் போலவே…
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே…

கல்யாண மாலை Read More »

Koo Koo Endru Kuyil Song Lyrics in Tamil

கூக்கூ என்று குயில்

கூக்கூ என்று குயில் கூவாதோ…
இன்ப மழை தூவாதோ…
கூக்கூ என்று குயில் கூவாதோ…
இன்ப மழை தூவாதோ…
இந்தக் குயில் எந்த ஊர்க் குயில்…
நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில்…

கூக்கூ என்று குயில் Read More »

Naan Pooveduthu Song Lyrics in Tamil

நான் பூவெடுத்து

நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால…
அத வைக்கிறப்போ சொக்கணும் தன்னால…
உன் மச்சான் மச்சான்…
தேன் மல்லிய வைச்சான்…

நான் பூவெடுத்து Read More »

Naan Sirithaal Song Lyrics in Tamil

நான் சிரித்தால் தீபாவளி

நான் சிரித்தால் தீபாவளி… ஹோய்…
நாளும் இங்கே ஏகாதேசி…
அந்தி மலரும் நந்தவனம் நான்…
அள்ளி பருகும் கம்பரசம் நான்…

நான் சிரித்தால் தீபாவளி Read More »

Scroll to Top