1980’s Movies

பூந்தளிர் ஆட

பூந்தளிர் ஆட பொன்மலர் சூட…
சிந்தும் பனி வாடைக் காற்றில்…
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்…
பாடும் புது ராகங்கள்…
இனி நாளும் சுப காலங்கள்…

பூந்தளிர் ஆட Read More »

சின்ன பூவே மெல்லப் பேசு

சின்ன பூவே மெல்லப் பேசு…
உந்தன் காதல் சொல்லிப் பாடு…
வண்ண பூவிழி பார்ததும் பூவினம் நாணுது…
உந்தன் காலடி ஓசையில் காவியம் தோணுது…

சின்ன பூவே மெல்லப் பேசு Read More »

நிழலோ நிஜமோ

நிழலோ நிஜமோ என்று போராட்டமோ…
நிழலோ நிஜமோ என்று போராட்டமோ…
திசையில்லை வழியில்லை இதில் தேரோட்டமோ…
நிழலோ நிஜமோ என்று போராட்டமோ…

நிழலோ நிஜமோ Read More »

ஆறெங்கும் தானுறங்க

ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க…
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க…
நான் உறங்க வழியில்லையே ராசா…
இங்கே நாதியற்று கிடக்குது உன் ரோசா…

ஆறெங்கும் தானுறங்க Read More »

Scroll to Top