மௌனமான நேரம்
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்…
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்…
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்…
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்…
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்…
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்…
சாலையோரம் சோலை ஒன்று ஆடும்…
சங்கீதம் பாடும்…
சாலையோரம் சோலை ஒன்று ஆடும்…
சங்கீதம் பாடும்…
சாலையோரம் சோலை ஒன்று Read More »
வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட…
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்…
வானெங்கும் தங்க விண்மீன்கள் Read More »
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி…
கனவினில் வந்தாளோ…
மோகினி போல் வந்து காளையின் உயிரினை…
பருகியும் சென்றாளோ…
இந்திரலோகத்து சுந்தரி Read More »
பூங்காற்று புதிதானது…
புதுவாழ்வு சதிராடுது…
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்…
உயிரை இணைத்து விளையாடும்…
பூங்காற்று புதிதானது Read More »
மணியோசை கேட்டு எழுந்து…
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து…
திருத்தேரில் நானும் அமர்ந்து…
ஒரு கோயில் சேர்ந்த பொழுது…
ஓம் நமசிவாயா ஓஓம்ம்ம் நமசிவாயா…
தங்க நிலாவினை அணிந்தவா…
தங்க நிலாவினை அணிந்தவா…
ஆடுகிறேன் பூர்நோதையா அருளில்லையா…
எனது விழி வழி மேலே… ஹோ…
கனவு பல விழி மேலே… ஹோ…
எனது விழி வழி மேலே… ஹோ…
கனவு பல விழி மேலே… ஹோ…
நான் ஒரு சிந்து காவடிச்சிந்து ராகம் புரியவில்ல…
உள்ள சோகம் தெரியவில்ல…
தந்தை இருந்தும் தாயும் இருந்தும் சொந்தம் எதுவும் இல்ல…
அதை சொல்ல தெரியவில்ல…
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக…
பாடு பண் பாடு…
இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும்…
கூடு ஒரு கூடு…
ஒரு கூட்டு கிளியாக Read More »