கை வீசும் தாமரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகைராசிக்காரன்

Kai Veesum Thamarai Song Lyrics in Tamil


BGM

ஆண் : கை வீசும் தாமரை…
கல்யாண தேவதை…
பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள்
காதல் கொண்டாள்…

பெண் : கை வீசும் தாமரை…
கல்யாண தேவதை…
பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள்…
காதல் கொண்டாள்

பெண் : கை வீசும் தாமரை…
கல்யாண தேவதை…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : பூ ஒன்று இப்போது செண்டானது…
நீ தீண்ட பேரின்பம் உண்டானது…

ஆண் : பொன்வண்டு தேன் கேட்டு மன்றாடுது…
நான் உண்ணும் தேன் இன்னும் சிந்தாதது…

பெண் : என் சேலையில் வான் மின்னல்தான் வந்து நூலாகுமே…
ஆண் : என் சோலையில் வேர் கூட பூ பூக்கும் ஓர் காலமே…
பெண் : சந்தோஷம் தாலாட்டுமே… ஏ…

ஆண் : கை வீசும் தாமரை…
கல்யாண தேவதை…

பெண் : பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள்…
காதல் கொண்டாள்…

பெண் : கை வீசும் தாமரை…
ஆண் : கல்யாண தேவதை…

BGM

ஆண் : என் சாலை வழியாக தேர் வந்தது…
பெண் என்று இப்போது பேர் கொண்டது…

பெண் : பேரன்பு இதன் முன்பு யார் கண்டது…
என் கண்கள் இப்போது நீர் கொண்டது…

ஆண் : உன் வார்த்தையே…
பெயர் இன்னும் வைக்காத புது ராகமா…

பெண் : உன் கண்களே…
என் வாழ்வில் ஒளி காட்டும் பொன் தீபமா…

ஆண் : ஏன் இன்னும் சந்தேகமா… ஆ…

பெண் : கை வீசும் தாமரை…
கல்யாண தேவதை…

ஆண் : பொன்வாழ்வு கண்டாள் கண்மூடி நின்றாள்…
காதல் கொண்டாள்…

ஆண் : கை வீசும் தாமரை…
பெண் : ஆஹா…
ஆண் : கல்யாண தேவதை…
பெண் : அஹ ஹா…


Notes : Kai Veesum Thamarai Song Lyrics in Tamil. This Song from Kairasikkaran (1984). Song Lyrics penned by Vairamuthu. கை வீசும் தாமரை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading