வச்சப் பார்வை
வச்சப் பார்வ தீராதடி…
மச்சான் குறி மாறாதடி…
வச்சப் பார்வ தீராதடி…
மச்சான் குறி மாறாதடி…
தேவியே வந்தனம் பூசவா சந்தனம்…
வச்சப் பார்வ தீராதடி…
மச்சான் குறி மாறாதடி…
வச்சப் பார்வ தீராதடி…
மச்சான் குறி மாறாதடி…
தேவியே வந்தனம் பூசவா சந்தனம்…
கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியிலே… ஹோய்…
அதை அள்ளி வழங்கிடும் நெஞ்சங்கள் ஏதும் இல்லே… ஹோய்…
எங்கெங்கிலும் வஞ்சமோ வஞ்சம்…
அன்பதற்க்கு பஞ்சமோ பஞ்சம்…
கொட்டிக் கிடக்குது Read More »
தாழம்பூவே வாசம் வீசு…
தாயின் தாயே கொஞ்சிப் பேசு…
வீடேதும் இல்ல வாசலும் இல்ல…
அன்புக்கு பஞ்சம் இல்ல…
தாலேலோ தாலேலோ…
எண்ணத்தில் ஏதோ சில்லென்றது…
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது…
ஓஓ… சொல்லென்றது…
ஓஓ… எண்ணத்தில் ஏதோ சில்லென்றது…
சக்தியில்லாமல் உலகேது…
அந்த தத்துவம் சிலருக்கு புரியாது…
பக்தியை மறவாதே என் மகளே…
உன் பாதையிலே வருவாள் திருமகளே…
சக்தியில்லாமல் உலகேது Read More »
தாலாட்டுதே வானம்…
தள்ளாடுதே மேகம்…
தாளாமல் மடிமீது தார்மீக கல்யாணம்…
இது கார்கால சங்கீதம் தாலாட்டுதே…
கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன…
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…
நீயென்ன மாயம் செய்தாய்…
நீருக்குள் தீயை வைத்தாய்…
நீ தந்த காதல் சொந்தம்…
வாழட்டும் கண்ணா என்றென்றும்…
கல்லுக்குள்ளே வந்த Read More »
நெஞ்சம் பாடும்…
புதிய ராகம்…
தாளம் உன்னைத் தேடுதே…
நீ எய்த பாணம்…
நான் கொண்ட நாணம்…
என்னென்று நான் சொல்வதோ… ஹா…
ராதா ராதா நீ எங்கே…
கண்ணன் எங்கே நான் அங்கே…
என் உள்ளம் புது வெள்ளம்…
பூ வண்ணம் உன் வண்ணம்…
பொன் வண்ணம்…