தாழம்பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகை கொடுக்கும் கை

Thaazham Poove Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தாழம்பூவே வாசம் வீசு…
தாயின் தாயே கொஞ்சிப் பேசு…
வீடேதும் இல்ல வாசலும் இல்ல…
அன்புக்கு பஞ்சம் இல்ல…
தாலேலோ தாலேலோ…

ஆண் : தாழம்பூவே வாசம் வீசு…
தாயின் தாயே கொஞ்சிப் பேசு…

—BGM—

ஆண் : நடந்தா காய்ஞ்ச நிலம் செழிக்கும்…
சிரிச்சா கோயில் மணி அடிக்கும்…
கண்ட கண்ணுபடும்…

பெண் : பேசும் போது தாய பார்த்தேன்…
தோளில் தூங்க பிள்ளை ஆனேன்…

ஆண் : நெஞ்சத்திலே… ஏஏஏஏ…
நெஞ்சத்திலே ஊஞ்சல் கட்டி ஆரிரரோ பாடவோ…

பெண் : தாழம்பூவே வாசம் வீசு…
தாயின் தாயே கொஞ்சிப் பேசு…
வீடேதும் இல்ல வாசலும் இல்ல…
அன்புக்கு பஞ்சம் இல்ல…
தாலேலோ தாலேலோ…

பெண் : தாழம்பூவே வாசம் வீசு…
தாயின் தாயே கொஞ்சிப் பேசு…

—BGM—

பெண் : இனி நான் கோடி முறை பொறப்பேன்…
உன்னை நான் பார்க்க விழி திறப்பேன்…
இது சத்தியமே…

ஆண் : நீரும் போனா மேகம் ஏது…
நீயும் போனா நானும் ஏது…

பெண் : என் உயிரே… ஏஏஏ…
என் உயிரே நீ இருக்க
உன்னுயிரும் போகுமா…

ஆண் : தாழம்பூவே வாசம் வீசு…
தாயின் தாயே கொஞ்சிப் பேசு…

பெண் : வீடேதும் இல்ல வாசலும் இல்ல…
அன்புக்கு பஞ்சம் இல்ல…
தாலேலோ தாலேலோ…

—BGM—


Notes : Thaazham Poove Song Lyrics in Tamil. This Song from Kai Kodukkum Kai (1984). Song Lyrics penned by Pulamaipithan. தாழம்பூவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading