கண்ணுக்குள்ளே யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. காமராசன்எஸ்.பி.சைலஜா & பி. சுசீலாஇளையராஜாகை கொடுக்கும் கை

Kannukkulle Yaaro Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணுக்குள்ளே யாரோ…
நெஞ்சமெல்லாம் நானோ…
கண்ணுக்குள்ளே யாரோ…
நெஞ்சமெல்லாம் நானோ…

பெண் : கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே…
கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே…
ஆடை நனைய ஆசை துடிக்க…

பெண் : கண்ணுக்குள்ளே யாரோ…
நெஞ்சமெல்லாம் நானோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : பக்கம் வந்து பார்க்கும் போது…
பூவும் பொட்டும் வச்சேனே…

BGM

பெண் : உன்னை எண்ணி பாடும் நெஞ்சில்…
கோவில் கட்டி வச்சேனே…

பெண் : ஆத்தா பெருமூச்சு…
அது ஆள சுடும் காத்து…
கட்டில் கூட முள்ளாச்சு…
நித்திரையும் போயாச்சு…
காலம் நேரம் பார்த்தாச்சு… ம்ம்ம்…
கைகளும்தான் சேர்ந்தாச்சு…

பெண் : தேனே… பாலே…
தேனே பாலே நீ வா…

பெண் : கண்ணுக்குள்ளே யாரோ…
நெஞ்சமெல்லாம் நானோ…

பெண் : கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே…
கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே…
ஆடை நனைய ஆசை துடிக்க…

பெண் : கண்ணுக்குள்ளே யாரோ…
நெஞ்சமெல்லாம் நானோ…

BGM

பெண் : பட்டு வேட்டி தூக்கிக்கட்டி…
காத்து வாங்கப் போனாலே…

BGM

பெண் : பாதி ஊரு சேர்ந்து நிக்கும்…
கண்ணு பட்டுப் போகுமே…

BGM

பெண் : ராசா வரும் போது…
புது ரோசா முகம் பார்க்கும்…

பெண் : பாதம் கூட பூவாட்டம்…
பாடுதடி பூந்தோட்டம்…

பெண் : பார்த்த கண்ணு பூத்தாச்சு…
பாதையிலே பூப்போடு…

பெண் : தேனே… பாலே…
தேனே பாலே நீ வா…

பெண் : கண்ணுக்குள்ளே யாரோ…
நெஞ்சமெல்லாம் நானோ…

பெண் : கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே…
கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே…
ஆடை நனைய ஆசை துடிக்க…

பெண் : கண்ணுக்குள்ளே யாரோ…
நெஞ்சமெல்லாம் நானோ…

BGM


Notes : Kannukkulle Yaaro Song Lyrics in Tamil. This Song from Kai Kodukkum Kai (1984). Song Lyrics penned by Na. Kamarasan. கண்ணுக்குள்ளே யாரோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading