கண் மலர்களில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எம்.ஜி. வல்லபன்எஸ்.ஜானகி & இளையராஜாஇளையராஜாதைப்பொங்கல்

Kann Malargalin Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண் மலர்களில் அழைப்பிதழ்…
பொன் இதழ்களின் சிறப்பிதழ்…
கண் மலர்களில் அழைப்பிதழ்…
பொன் இதழ்களின் சிறப்பிதழ்…

ஆண் : இனி வரும் இரவுகள் இளமையின் கனவுகள்தான்…
காண்போமே சேர்ந்தே நாமே…

ஆண் : கண் மலர்களில் அழைப்பிதழ்…
பொன் இதழ்களின் சிறப்பிதழ்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : நான் ஆளும் மனம் பூவோ…
மீன் நாளும் தமிழ்ப் பாவோ…

ஆண் : பூவாடும் விழிதானோ…
நீ பாட மொழி ஏனோ…

பெண் : என்ன இன்று…
ஆண் : ஆஹா…
பெண் : கண்ணில் என்னை வென்று…
ஆண் : ஆஹா…
பெண் : கண்ணன் எண்ணுவதோ…

ஆண் : எனக்கென ஒரு கணமோ…
விளக்கங்கள் தரும் மனமோ…
நமக்கென விழித்திடும் மலர்களோ மனங்களோ…

பெண் : கண் மலர்களில் அழைப்பிதழ்…
ஆண் : லல லலலா…
பெண் : பொன் இதழ்களின் சிறப்பிதழ்…
ஆண் : லல லலலா…

BGM

ஆண் : தாம்பூல நிறம்தானே…
மாம்பூவின் இளம் மேனி…

பெண் : ஆ… தாங்காது இனிமேலே…
தூங்காது மனம் நாளை…

ஆண் : கண்ணில் என்ன…
பெண் : லாலா…
ஆண் : மின்னல் கண்ட பின்னும்…
பெண் : லாலா…
ஆண் : இன்னும் மின்னுவதோ…

பெண் : உனக்கென்று ஒரு மனமோ…
நமக்கென்று திருமணமோ…
இணைக்கின்ற இயற்கையின் உறக்கமோ மயக்கமோ…

ஆண் : கண் மலர்களில் அழைப்பிதழ்…
பெண் : லல லலலா…
ஆண் : பொன் இதழ்களின் சிறப்பிதழ்…
பெண் : லல லலலா…

பெண் : இனி வரும் இரவுகள்…
இளமையின் கனவுகள்தான்…
ஆண் & பெண் : காண்போமே சேர்ந்தே நாமே…

பெண் : லல லலலா…
ஆண் : லல லலலா…
பெண் : லல லலலா…
ஆண் : லல லலலா…


Notes : Kann Malargalin Song Lyrics in Tamil. This Song from Thai Pongal (1980). Song Lyrics penned by M. G. Vallaban. கண் மலர்களில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading