| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வாலி | மனோ & கே.எஸ்.சித்ரா | கே. பாக்யராஜ் | தென்பாண்டி சீமையிலே |
Ae Rajadhi Raja Song Lyrics in Tamil
—BGM—
பெண் : எ ராசாதி ராசா…
எங்க தென்பாண்டி ராசா…
எ ராசாதி ராசா…
எங்க தென்பாண்டி ராசா…
பெண் : எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ…
ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ…
எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ…
ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ…
பெண் : இல்லாமல் திண்டாடும் ஏழைக்கெல்லாம்…
துணை இந்நாளும் எந்நாளும் நீதானய்யா…
பெண் : எ ராசாதி ராசா…
எங்க தென்பாண்டி ராசா…
—BGM—
ஆண் : ஏழை சிரிச்சாக்கா நான் சிரிப்பேன்…
பெண் : எந்நாளும் கண்ணீரை நீ துடைப்பே…
—BGM—
ஆண் : ஏய்… ஊழல் புரிஞ்சாலே போர் தொடுப்பேன்…
பெண் : உண்மைக்கு எப்போதும் தோள் கொடுப்பே…
ஆண் : மானம் வீரம் நெஞ்சோடு…
மக்கள் சக்தி நம்மோடு…
அச்சம் இன்றி போராடு…
பெண் : வெற்றி மாலை நீ சூடு…
ஆண் : கலங்கரை விளக்கென நாம் இருப்போம்…
பெண் : ராசாதி… ஆமாம் ராசாதி…
வா ராசாதி ராசா…
எங்க தென்பாண்டி ராசா…
எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ…
ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ…
பெண் : இல்லாமல் திண்டாடும் ஏழைக்கெல்லாம்…
துணை இந்நாளும் எந்நாளும் நீதானய்யா…
பெண் : எ ராசாதி ராசா…
எங்க தென்பாண்டி ராசா…
—BGM—
பெண் : ஆலமரம் போல நீ தழைச்சு…
ஆண் : அன்னாடம் ஏழைக்கு நிழல் கொடுப்பேன்…
—BGM—
பெண் : நீண்ட நெடுங்காலம் நீ பொழைச்சு…
ஆண் : நியாய தருமத்தின் வழி நடப்பேன்…
ஆண் : ஏரு பூட்டும் பாட்டாளி…
என்றும் எங்கள் கூட்டாளி…
நானும் நீயும் தொழிலாளி…
கடவுள் தான் நம் முதலாளி…
பெண் : உறவுக்கும் உரிமைக்கும் குரல் கொடுப்போம்…
பெண் : ராசாதி… ஹேய் ராசாதி…
வா ராசாதி ராசா…
எங்க தென்பாண்டி ராசா…
எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ…
ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ…
பெண் : எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ…
ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ…
இல்லாமல் திண்டாடும் ஏழைக்கெல்லாம்…
துணை இந்நாளும் எந்நாளும் நீதானய்யா…
—BGM—
Notes : Ae Rajadhi Raja Song Lyrics in Tamil. This Song from Thenpandi Seemayile (1988). Song Lyrics penned by Vaali. எ ராசாதி ராசா பாடல் வரிகள்.
