1970’s Movies

கோவில் மணி ஓசை

கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ…
இங்கு வந்ததாரோ…
கன்னி பூவோ பிஞ்சு பூவோ…
ஏழை குயில் கீதம் தரும் நாதம்…
அது காற்றானதோ தூதானதோ…

கோவில் மணி ஓசை Read More »

மழை தருமோ

மழை தருமோ என் மேகம்…
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்…
தோகைக்குத் தூதுவன் யாரோ…
தோள் தொட்டத் தென்றலடி…
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன் வண்டே…

மழை தருமோ Read More »

நானே நானா

நானே நானா யாரோதானா…
மெல்ல மெல்ல மாறினேனா…
நானே நானா யாரோதானா…
மெல்ல மெல்ல மாறினேனா…
தன்னைத்தானே மறந்தேனே…
என்னை நானே கேட்கிறேன்…

நானே நானா Read More »

உன்ன நம்பி நெத்தியிலே

உன்ன நம்பி நெத்தியிலே…
உன்ன நம்பி நெத்தியிலே…
பொட்டு வச்சேன் மத்தியிலே…
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே…

உன்ன நம்பி நெத்தியிலே Read More »

மல்லு வேட்டி

மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயிலக் காள…
பிஞ்சுக் கொடி என்னிடத்தில்…
பிரியமுள்ள செவத்தகாள சாமி…
உன்னைப் பிரிவதென்றால்…
தாங்கலையே பூமி…

மல்லு வேட்டி Read More »

Scroll to Top