1970’s Movies

இதயம் போகுதே

இதயம் போகுதே…
இதயம் போகுதே எனையே பிரிந்தே…
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு…
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ…

இதயம் போகுதே Read More »

என்னடா பொல்லாத

என்னடா பொல்லாத வாழ்க்கை…
அட என்னடா பொல்லாத வாழ்க்கை…
யார நெனச்சு நம்ம பெத்தாளோ அம்மா…
அட போகும் இடம் ஒண்ணுதான் விடுங்கடா சும்மா…
இதுக்கு போய் அலட்டிக்கலாமா…

என்னடா பொல்லாத Read More »

எங்கேயும் எப்போதும்

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்…
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…
கட்டழகு பொண்ணிருக்கு…
வட்டமிடும் பாட்டு இருக்கு…
தொட்ட இடம் அத்தனையும்…
இன்பமின்றி துன்பமில்லை… தராரரீ… ஓம்…

எங்கேயும் எப்போதும் Read More »

நம்ம ஊரு சிங்காரி

நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்…
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…

நம்ம ஊரு சிங்காரி Read More »

ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ

ஜ‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம்…
ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ… ஓஓ…
நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே தேவ‌தை…
தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ…

ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ Read More »

இனிமை நிறைந்த

இனிமை நிறைந்த உலகம் இருக்கு…
இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட்ஸ்…
புது இளமை இருக்கு வயதும் இருக்கு…
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு ஜாலி பர்ட்ஸ்…

இனிமை நிறைந்த Read More »

Scroll to Top