நம்ம ஊரு சிங்காரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்எம்.எஸ். விஸ்வநாதன்நினைத்தாலே இனிக்கும் (1979)

Namma Ooru Singari Song Lyrics in Tamil


ஆண் : நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்…
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…

—BGM—

ஆண் : ஹாஹா… நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
ஹாஹாஹா ஹாங்…

ஆண் : மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா…
மன்மதன் வந்தானா நல்ல சங்கதி சொன்னானா…

ஆண் : நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
ஹேஹே ஏஏஹே…

—BGM—

ஆண் : பாலாடை போலாடும் பாப்பா…
எப்போதும் நான் சொன்னா கேப்பா…
ராஜாவை பாக்காமல் ரோஜா…
ஏமாந்து போனாளே லேசா…

ஆண் : நான் நாளு வச்சு தேதி வச்சு…
ஊரு விட்டு ஊரு வந்து…
நீயின்றி போவேனோ சம்போ…

ஆண் : நான் மூணு மெத்தை வீடு கட்டி…
மாடி மேல ஒன்ன வச்சு…
பாக்காமல் போவேனோ சம்போ…

ஆண் : மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா…
மன்மதன் வந்தானா நல்ல சங்கதி சொன்னானா…

ஆண் : நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
பபபபப பபபப…

—BGM—

ஆண் : அன்பான உன் பேச்சு ராகம்…
நடை போட்டு நீ வந்தா தாளம்…
சுகமான உன் மேனி பாடல்…
இதிலென்ன இனிமேலும் ஊடல்…

ஆண் : அந்த தேவதைக்கு நீயும் சொந்தம்…
தேவனுக்கு நானும் சொந்தம்…
பூலோகம் தாங்காது வாம்மா…

ஆண் : இந்த காதலுக்கு ஈடு சொல்ல…
காவியத்தில் யாருமில்லை…
நானொன்று நீயொன்றுதாம்மா…

ஆண் : மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா…
மன்மதன் வந்தானா நல்ல சங்கதி சொன்னானா…

ஆண் : நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
ராப்பா பாப்பா பாப்பா…

—BGM—


Notes : Namma Ooru Singari Song Lyrics in Tamil. This Song from Ninaithale Inikkum (1979). Song Lyrics penned by Kannadasan. நம்ம ஊரு சிங்காரி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading