இனிமை நிறைந்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ்.பி.பாலசுப்ரமணியம் & L.R.ஈஸ்வரிஎம்.எஸ். விஸ்வநாதன்நினைத்தாலே இனிக்கும் (1979)

Inimai Niraindha Ulagam Song Lyrics in Tamil


பெண் : இனிமை நிறைந்த உலகம் இருக்கு…
இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட்ஸ்…
புது இளமை இருக்கு வயதும் இருக்கு…
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு ஜாலி பர்ட்ஸ்…

பெண் : இனிமை நிறைந்த உலகம் இருக்கு…
இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட்ஸ்…
புது இளமை இருக்கு வயதும் இருக்கு…
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு ஜாலி பர்ட்ஸ்…

பெண் : அட மன்னாதி மன்னன்மார்களே…
சும்மா மயங்கி மயங்கி ஆடவாங்களே…
அட மன்னாதி மன்னன்மார்களே…
சும்மா மயங்கி மயங்கி ஆடவாங்களே…

பெண் : பறந்தா மேகங்கள் ஒடினால் வானங்கள்…
பாடினால் கானங்கள் ஆடுவோம் வாருங்கள்…

—BGM—

ஆண் : அடியே ராஜாத்தி சிரிச்ச ரோஜா பூ…
உனக்கா சொல்லித் தரணும்… ஆஆ…
இதுதான் ராஜாங்கம் எதுக்கு பூவாங்கம்…
இனி யார் சொந்தம் வரணும்… ஏஏ…

ஆண் : அடியே ராஜாத்தி சிரிச்ச ரோஜா பூ…
உனக்கா சொல்லித் தரணும்… ஹோஹோ ஓஓ…
இது தான் ராஜாங்கம் எதுக்கு பூவாங்கம்…
இனி யார் சொந்தம் வரணும்…

ஆண் : இடை தங்கம் நடை வைரம்…
இதழ் பவழம் நகை முத்து…
நீ விண்ணுலகம் பூந்தோட்டமா… ஆஆ…

பெண் : பருவம் ராகங்கள் அழகே கானங்கள்…
சுகமே பாடல்கள் சேருவோம் வாருங்கள்…

—BGM—

ஆண் : இனிமை நிறைந்த உலகம் இருக்கு…
இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட்ஸ்…
புது இளமை இருக்கு வயதும் இருக்கு…
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு ஜாலி பர்ட்ஸ்…

—BGM—

ஆண் : கமலா கல்யாணி வசந்தா வந்தாளாம்…
மூணும் மூணும் பொண்ணுங்க… ஆஆ…
பார்வை மத்தாப்பு ஜாடை கித்தாப்பு…
மூணுக்கும் நாலரை கண்ணுங்க… ஆஆஅ ஹேஹே…

ஆண் : கமலா கல்யாணி வசந்தா வந்தாளாம்…
மூணும் மூணும் பொண்ணுங்க…
பார்வை மத்தாப்பு ஜாடை கித்தாப்பு…
மூணுக்கும் நாலரை கண்ணுங்க…

ஆண் : ஒரு கட்டு ஒரு வெட்டு ஒரு மொட்டு ஒரு சிட்டு…
அந்த மூணுக்கும் நான் ஒருத்தன் மாப்பிள்ளை…
ஒருத்தி பி.ஏ.யாம் ஒருத்தி எம்.ஏ.யாம்…
இரண்டையும் சேர்த்தாக்கா அடுத்தது பாமாவாம்…

—BGM—

பெண் : ஆஹா… இனிமை நிறைந்த உலகம் இருக்கு…
இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட்ஸ்…
புது இளமை இருக்கு வயதும் இருக்கு…
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு ஜாலி பர்ட்ஸ்…

—BGM—


Notes : Inimai Niraindha Ulagam Song Lyrics in Tamil. This Song from Ninaithale Inikkum (1979). Song Lyrics penned by Kannadasan. இனிமை நிறைந்த பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading