எங்கேயும் எப்போதும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்எம்.எஸ். விஸ்வநாதன்நினைத்தாலே இனிக்கும் (1979)

Engeyum Eppothum Song Lyrics in Tamil

BGM

ஆண் : எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்…
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…

BGM

ஆண் : எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்…
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கட்டழகு பொண்ணிருக்கு…
வட்டமிடும் பாட்டு இருக்கு…
தொட்ட இடம் அத்தனையும்…
இன்பமின்றி துன்பமில்லை… தராரரீ… ஓம்…

ஆண் : எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்…
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…

BGM

ஆண் : காலம் சல்லாப காலம்…
உலகம் உல்லாச கோலம்…
இளமை ரத்தங்கள் ஊரும்…
உடலில் ஆனந்தம் ஏறும்…
இன்றும் என்றும் இன்பமயம்…

ஆண் : தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு…
திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு…
வரவை மறந்து செலவு செய்து…
உயரப்பறந்து கொண்டாடுவோம்…

ஆண் : கட்டழகு பொண்ணிருக்கு…
வட்டமிடும் பாட்டு இருக்கு…
தொட்ட இடம் அத்தனையும்…
இன்பமின்றி துன்பமில்லை… தராரரீ… ஓம்…

BGM

ஆண் : எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்…
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…

BGM

ஆண் : காலை ஜப்பானில் காபி…
மாலை நியூயார்க்கில் கேப்ரேட்…
இரவில் தாய்லாந்தில் ஜாலி…
இதிலே நம்மக்கென வேலி…
இங்கும் எங்கும் நம்முலகம்…

ஆண் : உலகம் நமது பாக்கெட்டிலே…
வாழ்க்கை பறக்கட்டும் ராக்கெட்டிலே…
இரவு பொழுது நமது பக்கம்…
விடிய விடிய கொண்டாடுவோம்…

ஆண் : கட்டழகு பொண்ணிருக்கு…
வட்டமிடும் பாட்டு இருக்கு…
தொட்ட இடம் அத்தனையும்…
இன்பமின்றி துன்பமில்லை… தராரரீ… ஓம்…

BGM

ஆண் : ஆடை இல்லாத மேனி…
அவன் பேர் அந்நாளில் ஞானி…
இன்றோ அது ஒரு ஹாபி…
எல்லோரும் இனிமேல் பேபி…
வெட்கம் துக்கம் தேவையில்லை…

ஆண் : தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு…
கம் ஆன் எவ்ரிபடி…
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு…
ஜாயின் மீ…

ஆண் : தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு…
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு…
கடவுள் படைத்த உலகமிது…
மனிதர் சுகத்தை மறுப்பதில்லை…

ஆண் : கட்டழகு பொண்ணிருக்கு…
வட்டமிடும் பாட்டு இருக்கு…
தொட்ட இடம் அத்தனையும்…
இன்பமின்றி துன்பமில்லை… தராரரீ… ஓம்…

ஆண் : எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்…
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…
கம் ஆன் எவ்ரிபடி ஜாயின் டுகெதர்…

BGM

Notes : Engeyum Eppothum Song Lyrics in Tamil. This Song from Ninaithale Inikkum (1979). Song Lyrics penned by Kannadasan. எங்கேயும் எப்போதும் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading