வா பொன்மயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபூந்தளிர்

Vaa Ponmayile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வா பொன்மயிலே…
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது…
என்றும் நீயின்றி நானில்லை…
நானின்றி நீயில்லை கண்மணி…

ஆண் : வா பொன்மயிலே…
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது…

—BGM—

ஆண் : காதலின் ஜாடையெல்லாம் கண்ணழகிலே…

—BGM—

ஆண் : கோவிலின் தேரழகோ முன்னழகிலே…
கனியே மனம் மயங்க மயங்க…
வருவாய் சுகம் பெருகப் பெருக…
இளமையின் நளினமே இனிமையின் உருவம் மலர…

ஆண் : வா பொன்மயிலே…
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது…
என்றும் நீயின்றி நானில்லை…
நானின்றி நீயில்லை கண்மணி…

ஆண் : வா பொன்மயிலே…
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது…

—BGM—

ஆண் : மேனியின் மஞ்சள் நிறம் வானளந்ததோ…

—BGM—

ஆண் : பூமியின் நீல நிறம் கண்ணளந்ததோ…
அழகே சுகம் வளர வளர…
நினைவே தினம் பழகப் பழக…
உரிமையில் அழைகிறேன் உயிரிலே கல்ந்து மகிழ…

ஆண் : வா பொன்மயிலே…
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது…
என்றும் நீயின்றி நானில்லை…
நானின்றி நீயில்லை கண்மணி…

ஆண் : வா பொன்மயிலே…
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது…


Notes : Vaa Ponmayile Song Lyrics in Tamil. This Song from Poonthalir (1979). Song Lyrics penned by Panju Arunachalam. வா பொன்மயிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading