1970’s Movies

சக்தி வந்தாளடி

சக்தி வந்தாளடி…
தினம் இல்லார்க்கும் உள்ளார்க்கும்…
நல்லார்க்கும் தீயார்க்கும் நல்வாக்குத் தந்தாளடி…
சக்தி வந்தாளடி…
தினம் இல்லார்க்கும் உள்ளார்க்கும்…
நல்லார்க்கும் தீயார்க்கும் நல்வாக்குத் தந்தாளடி…

சக்தி வந்தாளடி Read More »

நானாட்சி செய்து வரும்

நானாட்சி செய்து வரும் நான்மாட கூடலிலே…
மீனாக்ஷி என்ற பெயர் எனக்கு…
நானாட்சி செய்து வரும் நான்மாட கூடலிலே…
மீனாக்ஷி என்ற பெயர் எனக்கு…

நானாட்சி செய்து வரும் Read More »

மருதமலைக்கு நீங்க

இந்த மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க…
ஒருதரம் மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க…
ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க…
மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க…
ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க…
தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க…

மருதமலைக்கு நீங்க Read More »

பாவக்கடைத் தெருவில்

பாவக்கடைத் தெருவில் படுத்திருந்த பாவியென்னை…
ஞானக் கடல் தன்னில் நடக்கவிட்ட வேல்முருகன்…
ஆறுபடை நாயகனே அவமதிக்கும் மானிடர்க்கு…
மாறுதலைக் காட்டி மனம் திருந்தும் வேல் முருகா…

பாவக்கடைத் தெருவில் Read More »

நீயின்றி யாருமில்லை

நீயின்றி யாருமில்லை வழி காட்டு முருகா…
நெஞ்சுருக வேண்டுகிறேன் ஒளி காட்டு…
நீயின்றி யாருமில்லை வழி காட்டு முருகா…
நெஞ்சுருக வேண்டுகிறேன் ஒளி காட்டு…

நீயின்றி யாருமில்லை Read More »

கட்டப்புள்ள குட்டப்புள்ள

கட்டப்புள்ள குட்டப்புள்ள…
கருகமணி போட்டப்புள்ள…
கன்னம் குழி விழுந்த செல்லம்மா…
நல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா…

கட்டப்புள்ள குட்டப்புள்ள Read More »

Scroll to Top