கண்டு கொண்டேன்
கண்டுகொண்டேன் நான்…
வந்தது யாரென்று கண்டு கொண்டேன்…
வண்ணமயில் வடிவில் இங்கே…
கண்டு கொண்டேன்… முருகா…
திருவருள் – Thiruvarul (1975)
கண்டுகொண்டேன் நான்…
வந்தது யாரென்று கண்டு கொண்டேன்…
வண்ணமயில் வடிவில் இங்கே…
கண்டு கொண்டேன்… முருகா…
இந்த மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க…
ஒருதரம் மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க…
ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க…
மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க…
ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க…
தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க…
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே…
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே…
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே…
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே…
கந்தன் காலடியை வணங்கினால்…
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே…
கந்தன் காலடியை வணங்கினால்…
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே…
கந்தன் காலடியை வணங்கினால்…