பக்தி பாடல்கள்

நம்பி பாருங்கள்

நம்பி பாருங்கள் ஸ்ரீ சாயி தெய்வத்தை…
சொல்லி பாருங்கள் தினம் தினம் சாயி நாமத்தை…
அதிஷ்ட தேவதை கொடுக்குமே ஐஸ்வர்யத்தை…

நம்பி பாருங்கள் Read More »

Amman Pakthi Padal varigal

வாழ்வு ஆனவள் துர்கா

வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள்…
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்…
வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள்…
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்…

வாழ்வு ஆனவள் துர்கா Read More »

Murugan Song Lyrics in Tamil

அழகான பழநி மலை

அழகான பழநி மலை ஆண்டவா…
உன்னை அனுதினமும் பாடவந்தேன் வேலவா…
வள்ளி மயில்நாதனே வா வடிவேலனே…
வள்ளி மயில்நாதனே வா வடிவேலனே…

அழகான பழநி மலை Read More »

காலபைரவாஷ்டகம்

தேவராஜ ஸேவ்யமாந பாவனாங்க்ரி பங்கஜம்…
வ்யாலயஜ்ஞ ஸூத்ரமிந்து சேகரம் க்ருபாகரம்…
நாரதாதி யோகிவ்ருந்த வந்திதம் திகம்பரம்…
காசிகாபு ராதிநாத காலபைரவம் பஜே… ஓம்…

காலபைரவாஷ்டகம் Read More »

புன்னகை பூக்கள்

புன்னகை பூக்கள் பூத்திடும் பாபா…
பொன்மலர் பாதம் பணிந்தோம் பாபா…
அன்னையை போலே காத்திடும் பாபா…
சர்வேஸ்வரனே சாயி பாபா…

புன்னகை பூக்கள் Read More »

Jesus Christ Song Lyrics in Tamil

என்னைக் காண்பவரே

என்னைக் காண்பவரே…
தினம் காப்பவரே…
என்னைக் காண்பவரே…
தினம் காப்பவரே…
ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்…
சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்…

என்னைக் காண்பவரே Read More »

Jesus Christ Song Lyrics in Tamil

விவரிக்க முடியாத

விவரிக்க முடியாத அழைப்பு இது…
சொற்களில் புரியாத உறவு இது…
அழைத்தவர் உடன்வரும் பயணம் இது…
யாருக்கும் கிடைக்காத கிருபை இது…

விவரிக்க முடியாத Read More »

Scroll to Top