காத்திடுவார்
காத்திடுவார் என்னை காத்திடுவார்…
காலமெல்லாம் என்னை காத்திடுவார்…
கலங்கிட மாட்டேன் நான் கலங்கிட மாட்டேன்…
கடைசி வரை என்னைக் காத்திடுவார்…
காத்திடுவார் என்னை காத்திடுவார்…
காலமெல்லாம் என்னை காத்திடுவார்…
கலங்கிட மாட்டேன் நான் கலங்கிட மாட்டேன்…
கடைசி வரை என்னைக் காத்திடுவார்…
என் நெருக்கத்திலே என் துணையானீரே…
என் ஓடுக்கத்தையே நீர் மாற்றினீரே…
என் தகப்பனே என் இயேசுவே…
என் தகப்பனே என் இயேசுவே…
ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி…
சீரடி வாசனே என் சாயி…
ஜகத்குரு சாயி பாபா…
ஜெய ஜெய சாயி பாபா…
சச்சிதானந்த சாயி…
சத்யரூபனே சாய் பாபா…
குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா…
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா…
நின்றருளும் அருணாச்சலன் பிள்ளையல்லவா…
தாயும் தந்தையும் நீயல்லவா…
எனக்கு தாயும் தந்தையும் நீயல்லவா…
குன்றெல்லாம் குமரா Read More »
ஸ்ரீ சக்ரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரி…
சின்மயானந்த சிவ மனோஹரி…
ஸ்ரீ சக்ரம் தன்னில் அமர்ந்த ராஜேஸ்வரி…
சின்மயானந்த சிவ மனோஹரி…
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி கொலு Read More »
அடி மீது அடி வைத்து…
அழகான நடை வைத்து…
விளையாட ஓடி வா முருகா…
என்னோடு சேர வா முருகா…
அடி மீது அடி வைத்து Read More »
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்…
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்…
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்…
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்…
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்…
ஸ்ரீ ரங்கநாயகன்…
சயனத்தில் ஆதிசேஷன் மேலே…
திருவடி திருமகள் மடி மேலே…
பூலோக நாயகன் ஸ்ரீரங்கன்…
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்…
என் நெஞ்சில் பள்ளி Read More »
தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…
தையல்நாயகி அம்மா தையல்நாயகி…
என்றும் தாயாக இருப்பவளே தையல்நாயகி…