சிலுவை நாதர் இயேசுவின்
சிலுவை நாதர் இயேசுவின்…
பேரொளி வீசிடும் தூயக் கண்கள்…
சிலுவை நாதர் இயேசுவின்…
பேரொளி வீசிடும் தூயக் கண்கள்…
சிலுவை நாதர் இயேசுவின் Read More »
சிலுவை நாதர் இயேசுவின்…
பேரொளி வீசிடும் தூயக் கண்கள்…
சிலுவை நாதர் இயேசுவின்…
பேரொளி வீசிடும் தூயக் கண்கள்…
சிலுவை நாதர் இயேசுவின் Read More »
என்னை அழைத்தவரே…
என்னை தொட்டவரே…
நீர் இல்லாமல் நான் இல்லையே…
நான் வாழ்ந்தது உங்க கிருபை…
நான் வளர்ந்ததும் உங்க கிருபை…
என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே…
கர்த்தரை தெய்வமாக கொண்டோர்…
இதுவரையில் வெட்கப்பட்டதில்லை…
அவரையே ஆதரவாய் கொண்டோர்…
நடுவழியில் நின்றுப்போவதில்லை…
என்னை விட்டுக்கொடுக்காதவர்…
என்னை நடத்துகின்றவர்…
என்னை பாதுகாப்பவர்…
என் நேசர் நீரே…
என்னை விட்டுக்கொடுக்காதவர் Read More »
தேவகுமாரா தேவகுமாரா என்ன நினைச்சிடுங்க…
தேவகுமாரா தேவகுமாரா கொஞ்சம் நினைச்சிடுங்க…
நீங்க நினைச்சா ஆசீர்வாதம்தான்…
என்ன மறந்தா எங்கே போவேன் நான்…
ஓ பரிசுத்த ஆவியே…
என் ஆன்மாவின் ஆன்மாவே…
உம்மை ஆராதனை செய்கின்றேன்…
இறைவா ஆராதனை செய்கின்றேன்…
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி…
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா…
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே…
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே…
வழிகாட்டும் என் தெய்வமே…
துணையாக எனில் வாருமே…
வழிகாட்டும் என் தெய்வமே…
துணையாக எனில் வாருமே…
வழிகாட்டும் என் தெய்வமே Read More »
என் தேடல் நீ…
என் தெய்வமே…
நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே…
உனை மனம் தேடுதே…
நீ வழிகாட்டுமே…
உயர் மலையோ சம வெளியோ…
இரண்டிலும் நீரே என் தேவன்…
உயர் மலையோ சம வெளியோ…
இரண்டிலும் நீரே என் தேவன்…