உங்க கிருபை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
பென்னி ஜோசுவாபென்னி ஜோசுவாஐசக் டிஇயேசு பாடல்கள்

Unga Kirubai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்னை அழைத்தவரே…
என்னை தொட்டவரே…
நீர் இல்லாமல் நான் இல்லையே…

ஆண் : என்னை அழைத்தவரே…
என்னை தொட்டவரே…
நீர் இல்லாமல் நான் இல்லையே…

ஆண் : நான் வாழ்ந்தது உங்க கிருபை…
நான் வளர்ந்ததும் உங்க கிருபை…
என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே…

ஆண் : நான் வாழ்ந்தது உங்க கிருபை…
நான் வளர்ந்ததும் உங்க கிருபை…
என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே…

ஆண் : உங்க கிருபை வேண்டுமே…
உங்க கிருபை போதுமே…
உங்க கிருபை இல்லாம நான் ஒன்றும் இல்லையே…

ஆண் : உங்க கிருபை வேண்டுமே…
உங்க கிருபை போதுமே…
உங்க கிருபை இல்லாம நான் ஒன்றும் இல்லையே…
இயேசுவே…

—BGM—

ஆண் : தனிமையில் அழுத போது தேற்றிட யாரும் இல்ல…
தள்ளாடி நடந்த போது தாங்கிட யாரும் இல்ல…
தனிமையில் அழுத போது தேற்றிட யாரும் இல்ல…
தள்ளாடி நடந்த போது தாங்கிட யாரும் இல்ல…

ஆண் : கதறி அழுத நேரத்தில்…
என் கண்ணீர் துடைத்த உங்க கிருபை…
உங்க கிருபை இல்லண்ணா நானும் இல்ல…
உங்க கிருபை இல்லண்ணா நானும் இல்ல…

ஆண் : உங்க கிருபை வேண்டுமே…
உங்க கிருபை போதுமே…
உங்க கிருபை இல்லாம நான் ஒன்றும் இல்லையே…

ஆண் : உங்க கிருபை வேண்டுமே…
உங்க கிருபை போதுமே…
உங்க கிருபை இல்லாம நான் ஒன்றும் இல்லையே…
இயேசுவே…

—BGM—

ஆண் : நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல…
திறமைண்ணு சொல்ல என்னிடம் எதுவும் இல்லை…
நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல…
திறமைண்ணு சொல்ல என்னிடம் எதுவும் இல்லை…

ஆண் : தகுதியில்லா என்னை உயர்த்தினதும் உங்க கிருபை…
உங்க கிருபை இல்லண்ணா நானும் இல்ல…
உங்க கிருபை இல்லண்ணா நானும் இல்ல…

ஆண் : உங்க கிருபை வேண்டுமே…
உங்க கிருபை போதுமே…
உங்க கிருபை இல்லாம நான் ஒன்றும் இல்லையே…

ஆண் : உங்க கிருபை வேண்டுமே…
உங்க கிருபை போதுமே…
உங்க கிருபை இல்லாம நான் ஒன்றும் இல்லையே…
இயேசுவே…

ஆண் : என்னை அழைத்தவரே…
என்னை தொட்டவரே…
நீர் இல்லாமல் நான் இல்லையே…

ஆண் : நான் வாழ்ந்தது உங்க கிருபை…
நான் வளர்ந்ததும் உங்க கிருபை…
என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே…

ஆண் : நான் வாழ்ந்தது உங்க கிருபை…
நான் வளர்ந்ததும் உங்க கிருபை…
என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே…

ஆண் : உங்க கிருபை வேண்டுமே…
உங்க கிருபை போதுமே…
உங்க கிருபை இல்லாம நான் ஒன்றும் இல்லையே…

ஆண் : உங்க கிருபை வேண்டுமே…
உங்க கிருபை போதுமே…
உங்க கிருபை இல்லாம நான் ஒன்றும் இல்லையே…
இயேசுவே…

—BGM—


Notes : Unga Kirubai Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Benny Joshua. உங்க கிருபை பாடல் வரிகள்.


Scroll to Top