ஏ இங்க பாரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்வேலையில்லா பட்டதாரி

Ey Inge Paaru Song Lyrics in Tamil


ஆண் : ஏ… இங்க பாரு…
கூத்து ஜோரு…
காமெடி யாரு…
அட நம்ம சாரு…

ஆண் : மொளகா இனிக்குமா…
வெல்லம் கசக்குமா…
காக்கா முட்டையில் மயிலுதான் பொறக்குமா…

BGM

ஆண் : ஏஹே… இங்க பாரு…
கூத்து ஜோரு…
ரொமான்ஸ்சு யாரு…
அட நம்ம சாரு…

ஆண் : கழுத கனைக்குமா…
குதிரை கொலைக்குமா…
உதவாகரையில பூச்செடி பூக்குமா…

BGM

ஆண் : ஏஏஹே… இங்க பாரு…
கூத்து ஜோரு…
ஹீரோ யாரு…
அட நம்ம சாரு…

ஆண் : கொரங்கு பறக்குமா…
மீனு நடக்குமா…
அடடா ரகுவரா உனக்கிது கிடைக்குமா…

ஆண் : மொளகா இனிக்குமா…
வெல்லம் கசக்குமா…
கழுத கனைக்குமா…
குதிரை கொலைக்குமா…
கொரங்கு பறக்குமா…
மீனு நடக்குமா…
அடடா ரகுவரா உனக்கிது கிடைக்குமா…


Notes : Ey Inge Paaru Song Lyrics in Tamil. This Song from Velai Illa Pattadhaari (2014). Song Lyrics penned by Dhanush. ஏ இங்க பாரு பாடல் வரிகள்.


Scroll to Top