கைவிடமாட்டார்
கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி…
மா வறட்சியில் திரட்சியை தருவார்…
தொடர்ந்து துதி செய் மனமே…
உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார்…
துதிப்போரை கைவிடமாட்டார்…
கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி…
மா வறட்சியில் திரட்சியை தருவார்…
தொடர்ந்து துதி செய் மனமே…
உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார்…
துதிப்போரை கைவிடமாட்டார்…
உம்மை போல யாருண்டு…
நன்மை செய்ய நீருண்டு…
உம்மைத்தானே நம்புவேன் என் தேவா…
உம்மைதான் எந்தன் வாழ்வில்…
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்…
உம்மை போல யாருண்டு Read More »
என் நல்ல தகப்பனே நேசம் நீரே…
கைவிடாதவரே…
என் பாசத் தகப்பனே வாழ்க்கை நீரே…
கட்டி அணைப்பவரே…
பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் ஆல்பம் ஜான் ஜெபராஜ் ஜான் ஜெபராஜ் ஜான் ஜெபராஜ் இயேசு பாடல்கள் El Yireh Song Lyrics in Tamil —BGM— ஆண் : கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக…பெற்றவன் நான் பெற்றவன் நான்…கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக…பெற்றவன் நான் பெற்றவன் நான்… ஆண் : உம் தயாளத்தின் உதாரணமாக…நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே… ஆண் : ஏல் யீரே போதுமானவரே…என் தேவையிலும் அதிகமானவரே…ஏல் யீரே போதுமானவரே…என் தேவையிலும் அதிகமானவரே… Sony Wireless
என் இயலாமையில் நீர் செயல்படுவீர்…
உம் கரம் என்னை விலகாதிருக்கும்…
கிரகிக்க முடியா காரியம் செய்வீர்…
சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்…
என் தேவைகளை காட்டிலும் என் தேவன் பெரியவரே…
என் சூழ்நிலையை பார்க்கிலும் என் ரட்சகர் பெரியவரே…
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்…
ஆராதிப்பேன் எந்தன் வாழ்நாளெல்லாம்…
உன்னை ஆசீர்வாதிக்கவே ஆசிர்வதித்திடுவேன்…
உன்னை பெருக பண்ணவே பெருக பண்ணிடுவேன்…
நிச்சையமாகவே முடிவு உண்டு…
நம்பிக்கை வீண் போகாது…
அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும் இயேசு…
உன் மீது நோக்கமாயுள்ளார்…
உன் நினைவெல்லாம் அவர் அறிவார்…
நிகரே இல்லா தேவன் நீர்…
இணையில்லாத இனிமையும் நீர்…
இரக்கம் செய்யும் தகப்பன் நீர்…
இரக்கத்தில் ஐஸ்வர்யர் நீர்…
கர்த்தாவே உம்மை நம்பினவர் வெட்கமடைவதில்லை…
உமக்காக காத்திருப்போர் சோர்ந்து போவதில்லை…
வல்லவரே செயல்களில் வல்லவரே…
சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே…