ஆராதிப்பேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
ஜேக்கப் பென்னி ஜான்ஜான் ஜெபராஜ் & ஜேக்கப் பென்னி ஜான்ஜேக்கப் பென்னி ஜான்இயேசு பாடல்கள்

Aarathipen Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் தேவைகளை காட்டிலும் என் தேவன் பெரியவரே…
என் சூழ்நிலையை பார்க்கிலும் என் ரட்சகர் பெரியவரே…
என் தேவைகளை காட்டிலும் என் தேவன் பெரியவரே…
என் சூழ்நிலையை பார்க்கிலும் என் ரட்சகர் பெரியவரே…

ஆண் : ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்…
ஆராதிப்பேன் எந்தன் வாழ்நாளெல்லாம்…
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்…
ஆராதிப்பேன் எந்தன் வாழ்நாளெல்லாம்…

—BGM—

ஆண் : தண்ணீரை ரசமாக மாற்றி…
என் வெறுமையை நிறைவாக்கினீரே…
வெட்கத்தின் விளிம்பிற்கு சென்றும்…
என்னை நிறைவோடு மீட்டெடுத்தீரே…

ஆண் : தண்ணீரை ரசமாக மாற்றி…
என் வெறுமையை நிறைவாக்கினீரே…
வெட்கத்தின் விளிம்பிற்கு சென்றும்…
என்னை நிறைவோடு மீட்டெடுத்தீரே…

ஆண் : ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்…
ஆராதிப்பேன் எந்தன் வாழ்நாளெல்லாம்…

—BGM—

ஆண் : எதிரான சூழ்ச்சியை உடைத்தே…
என் எதிரியை மேற்கொண்டீரே…
நான் தலை குனிந்த இடத்தில் எல்லாம்…
என் தலை உயர்த்தி வைத்தீரே…

ஆண் : எதிரான சூழ்ச்சியை உடைத்தே…
என் எதிரியை மேற்கொண்டீரே…
நான் தலை குனிந்த இடத்தில் எல்லாம்…
என் தலை உயர்த்தி வைத்தீரே…

ஆண் : ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்…
ஆராதிப்பேன் எந்தன் வாழ்நாளெல்லாம்…

—BGM—

ஆண் : கோணலை நேராக மாற்றி…
பள்ளத்தை மேடாக்கினீரே…
திறக்காத கதவுகள் எல்லாம்…
உம் கிருபையால் திறந்திட்டதே…

ஆண் : கோணலை நேராக மாற்றி…
பள்ளத்தை மேடாக்கினீரே…
திறக்காத கதவுகள் எல்லாம்…
உம் கிருபையால் திறந்திட்டதே…

ஆண் : ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்…
ஆராதிப்பேன் எந்தன் வாழ்நாளெல்லாம்…
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்…
ஆராதிப்பேன் எந்தன் வாழ்நாளெல்லாம்…

—BGM—


Notes : Aarathipen Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Jacob Benny John. ஆராதிப்பேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading