கைவிடமாட்டார்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
ஜான் ஜெபராஜ்ஜான் ஜெபராஜ்ஜான் ஜெபராஜ்இயேசு பாடல்கள்

Kaivida Maatar Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி…
குழு : நடத்தி…
ஆண் : மா வறட்சியில் திரட்சியை தருவார்…
குழு : தருவார்…

ஆண் : கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி…
குழு : நடத்தி…
ஆண் : மா வறட்சியில் திரட்சியை தருவார்…
குழு : தருவார்…

ஆண் : உன் ஆத்துமாவை திருப்தி செய்வர்…
உன் ஆத்துமாவை திருப்தி செய்வர்…

ஆண் : தொடர்ந்து துதி செய் மனமே…
உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார்…
தொடர்ந்து துதி செய் மனமே…
உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார்…

ஆண் : துதிப்போரை கைவிடமாட்டார்…
துதிப்போரை கைவிடமாட்டார்…

ஆண் : கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி…
குழு : நடத்தி…
ஆண் : மா வறட்சியில் திரட்சியை தருவார்…
குழு : தருவார்…

—BGM—

ஆண் : நுகத்தடி விரல் நீட்டை போக்கி…
நிபச்சொல்லை நடு நின்று நீக்கி…
நுகத்தடி விரல் நீட்டை போக்கி…
நிபச்சொல்லை நடு நின்று நீக்கி…

ஆண் : கிருபையென்னும் மதிலை பணிவார்…
உன்னைச் சுற்றலுமே உயர்த்தி பணிவார்…

ஆண் : தொடர்ந்து துதி செய் மனமே…
உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார்…
தொடர்ந்து துதி செய் மனமே…
உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார்…

ஆண் : துதிப்போரை கைவிடமாட்டார்…
துதிப்போரை கைவிடமாட்டார்…

ஆண் : கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி…
குழு : நடத்தி…
ஆண் : மா வறட்சியில் திரட்சியை தருவார்…
குழு : தருவார்…

—BGM—

ஆண் : அவர் சொல்லில் நடக்காததேது…
அவர் வார்த்தை தரையில் விழாது…
அவர் சொல்லில் நடக்காததேது…
அவர் வார்த்தை தரையில் விழாது…

ஆண் : சொன்னதிலும் அதிகம் செய்வர்…
உன்னை நன்றியுடன் பாட செய்வர்…

ஆண் : தொடர்ந்து துதி செய் மனமே…
உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார்…
தொடர்ந்து துதி செய் மனமே…
உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார்…

ஆண் : துதிப்போரை கைவிடமாட்டார்…
துதிப்போரை கைவிடமாட்டார்…

குழு : தொடர்ந்து துதி செய் மனமே…
உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார்…
தொடர்ந்து துதி செய் மனமே…
உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார்…

—BGM—

குழு : தொடர்ந்து துதி செய் மனமே…
உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார்…
தொடர்ந்து துதி செய் மனமே…
உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார்…

ஆண் : துதிப்போரை கைவிடமாட்டார்…
துதிப்போரை கைவிடமாட்டார்…

—BGM—

ஆண் : துதிப்போரை…
குழு : கைவிடமாட்டார்…
ஆண் : விசுவாசியை…
குழு : கைவிடமாட்டார்…

ஆண் : நம் குடும்பங்களை…
குழு : கைவிடமாட்டார்…
ஆண் : நம் சபையை…
குழு : கைவிடமாட்டார்…

ஆண் : உங்கள் ஊழியத்தை…
குழு : கைவிடமாட்டார்…
ஆண் : உங்கள் தலைமுறையை…
குழு : கைவிடமாட்டார்…
ஆண் : உங்கள் பிள்ளைகளை…
குழு : கைவிடமாட்டார்…

—BGM—


Notes : Kaivida Maatar Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by John Jebaraj. கைவிடமாட்டார் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading