ஓ பரிசுத்த ஆவியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
எ. ஜான் பிரிட்டோஜோலி ஆபிரகாம் & பாத்திமா மலர்எ. ஜான் பிரிட்டோஇயேசு பாடல்கள்

O Parisutha Aaviye Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ பரிசுத்த ஆவியே…
என் ஆன்மாவின் ஆன்மாவே…
உம்மை ஆராதனை செய்கின்றேன்…
இறைவா ஆராதனை செய்கின்றேன்…

ஆண் & பெண் : ஓ பரிசுத்த ஆவியே…
என் ஆன்மாவின் ஆன்மாவே…
உம்மை ஆராதனை செய்கின்றேன்…
இறைவா ஆராதனை செய்கின்றேன்…

BGM

ஆண் : என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்…
புது வலுவூட்டி என்னை தேற்றும்…
என் கடமை என்னவென்று காட்டும்…
அதை கருத்தாய் புரிந்திட தூண்டும்…

ஆண் : என்ன நேர்ந்தாலும் நன்றி துதி கூறி…
பணிவேன் என் இறைவா…
உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும்…

ஆண் & பெண் : ஓ பரிசுத்த ஆவியே…
என் ஆன்மாவின் ஆன்மாவே…
உம்மை ஆராதனை செய்கின்றேன்…
இறைவா ஆராதனை செய்கின்றேன்…

BGM

ஆண் : என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்…
புது வலுவூட்டி என்னை தேற்றும்…
என் கடமை என்னவென்று காட்டும்…
அதை கருத்தாய் புரிந்திட தூண்டும்…

ஆண் : என்ன நேர்ந்தாலும் நன்றி துதி கூறி…
பணிவேன் என் இறைவா…
உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும்…

ஆண் & பெண் : ஓ பரிசுத்த ஆவியே…
என் ஆன்மாவின் ஆன்மாவே…
உம்மை ஆராதனை செய்கின்றேன்…
இறைவா ஆராதனை செய்கின்றேன்…
இறைவா ஆராதனை செய்கின்றேன்…
இறைவா ஆராதனை செய்கின்றேன்…


Notes :  O Parisutha Aaviye Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by A. John Britto. ஓ பரிசுத்த ஆவியே பாடல் வரிகள்.


Scroll to Top