டேம் டேம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஎம்.எம். மானசி & ஷெரின் ஷஹானாஹாரிஸ் ஜெயராஜ்வனமகன்

Damn Damn Song Lyrics in Tamil


பெண் : சே டேம் டேம் வி டோன்ட் கிவ் எ டேம்…
நியூ இயரில் நியூவா பொறந்துக்க…
ஓ யே டேம் டேம் டேம் டேம் டேம்…
ஹே லைப் கிங் சைஸ் ஆக்கிக்க…

பெண் : சே டேம் டேம் வி டோன்ட் கிவ் எ டேம்…
நியூ இயரில் நியூவா பொறந்துக்க…
ஓ யே டேம் டேம் டேம் டேம் டேம்…
ஹே லைப் கிங் சைஸ் ஆக்கிக்க…

பெண் : டிஜி டிஜிட்டல் தமிழச்சி பேபி…
மிர மிரட்டலு ஸ்டைலச்சி பேபி…
குக்கூ கரோகே குயிலச்சி பேபி…
ஹோலா ஹோலா ஹோலா ஹோ ஓ…

பெண் : தண்டவாளம் எல்லாம் ரயிலாச்சி பேபி…
குறி வச்சி வரும் புயலாச்சி பேபி…
வெள்ளை நிறத்துல மயிலாச்சி பேபி…
ஹோலா ஹோலா ஹோலா ஹோ ஓ…

பெண் : வாடி என் செல்ல கிளி…
நீ வானை கிழி…
மழை வந்தா என்ன நீயும் குளி குளி…

பெண் : வாடி என் வண்ண கொடி…
என் கைய புடி…
நாம் நடக்கையில் அதிரடிதான்டி…

BGM

பெண் : சே டேம் டேம் வி டோன்ட் கிவ் எ டேம்…
ஹே காட்டு கூச்சல் போடவா…
சே டேம் டேம் டேம் டேம் டேம்…
ஷார்க்ஸ் ஓட நீச்சல் போடவா…

பெண் : ஜிகு ஜிகு பட்டு புடவையும் ஓகே…
பிகி பிகி மினி பிகினியும் ஓகே…
புத்தம் புது புது பழமையும் ஓகே…
ஹோலா ஹோலா ஹோலா ஹோ ஓ…

பெண் : சரிகமபத கச்சேரியும் ஓகே…
வெறி வந்து கத்தும் ராக்கமாவும் ஓகே…
லேடிகாக கானா பாலா கூட ஓகே…
ஹோலா ஹோலா ஹோலா ஹோ ஓ…

BGM

பெண் : ஒரு இருவது படிப்புல மறையுது…
மறு இருவது காதலிச்சே கரையுது…
அப்பன் பேச்ச கேட்டு மேரேஜூல முடியுது…
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…

பெண் : அறு அறு அறுவதில் புத்தி வந்தா என்ன பண்ண…
எழு எழுவது சுகர் வந்தா என்ன தின்ன…
கையு காலு எல்லாம் வேல செய்யும் போத நீயும்…
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…

பெண் : உடை கொஞ்சம் கம்மி சொன்னா…
இடை கொஞ்சம் கூட சொன்னா…
எடை கொஞ்சம் மூடா சொன்னா…
வி டோன்ட் வி டோன்ட் கிவ் எ கிவ் எ…

பெண் : பேஸ்புக்கில் அம்மா வந்தா…
பப்புக்குள் அப்பா வந்தா…
எவனாச்சு லவ் யூ சொல்லி…
தில்லா வந்து முன்னால் நின்னா…

பெண் : சே டேம் டேம் வி டோன்ட் கிவ் எ டேம்…
நியூ இயரில் நியூவா பொறந்துக்க…
ஓ யே டேம் டேம் டேம் டேம் டேம்…
ஹே லைப் கிங் சைஸ் ஆக்கிக்க…

பெண் : டிஜி டிஜிட்டல் தமிழச்சி பேபி…
மிர மிரட்டலு ஸ்டைலச்சி பேபி…
குக்கூ கரோகே குயிலச்சி பேபி…
ஹோலா ஹோலா ஹோலா ஹோ ஓ…

பெண் : தண்டவாளம் எல்லாம் ரயிலாச்சி பேபி…
குறி வச்சி வரும் புயலாச்சி பேபி…
வெள்ளை நிறத்துல மயிலாச்சி பேபி…
ஹோலா ஹோலா ஹோலா ஹோ ஓ…

பெண் : வாடி என் செல்ல கிளி…
நீ வானை கிழி…
மழை வந்தா என்ன நீயும் குளி குளி…

பெண் : வாடி என் வண்ண கொடி…
என் கைய புடி…
நாம் நடக்கையில்…
வி டோன்ட் கிவ் எ டேம் டேம்…


Notes : Damn Damn Song Lyrics in Tamil. This Song from Vanamagan (2017). Song Lyrics penned by Madhan Karky. டேம் டேம் பாடல் வரிகள்.


Scroll to Top