சாரல் மழையா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. சூரியவேலன்ஸ்டீபன் சகரியா &. கௌசிக் ஐயர்ஸ்டீபன் சகரியாஆல்பம் சாங்ஸ்

Saaral Mazhaiyaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : சாரல் மழையா மேல பொழிஞ்ஜாயே…
இதயம் முழுக்க நிறஞ்சி விட்டாயே…
உன்னால உறங்க மறந்தே போனேன்…
உம்மேல நானும் கிறுக்கா ஆனேன்…
கண்ணாடி போல சிதறி போனேன்…
நீ என்னை கேட்ட உசுரையும் தாரேன்…

ஆண் : உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே…
கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே…
உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே…
கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பூ எல்லாம் பூக்குதே…
உன் முன்னே எல்லாம் தோற்குதே…
ஓ… பூ எல்லாம் பூக்குதே…
உன் முன்னே எல்லாம் தோற்குதே…

ஆண் : வேண்டும் உன் மடி மீது உறக்கம்…
இதுதான் அன்பே நான் வேண்டும் சொர்க்கம்…
ஆஹா… இதுபோல் வேறெந்த உறவும்…
நீ தான் உயிரே என் தாயின் வடிவம்…
கனவெல்லாம் நினைவாகி நீயானது…

ஆண் : உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே…
கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே…
உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே…
கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே…

BGM

ஆண் : மண் மேலே தேவதை என் கண்முன்னே தோன்றுதே…
ஓ… மண் மேலே தேவதை என் கண்முன்னே தோன்றுதே…
ஏனோ காளைகள் உன் பின்னே வருமே…
சுகம் ஒன்று தருமே…

ஆண் : காலம் தாண்டி உன் கூட வருவேன்…
இதுதான் பெண்ணே நான் கேட்கும் வரமே…
உணர்வெல்லாம் ஒன்றாகி உயிரானதே…

ஆண் : சாரல் மழையா மேல பொழிஞ்ஜாயே…
இதயம் முழுக்க நிறஞ்சி விட்டாயே…
உன்னால உறங்க மறந்தே போனேன்…
உம்மேல நானும் கிறுக்கா ஆனேன்…
கண்ணாடி போல சிதறி போனேன்…
நீ என்னை கேட்ட உசுரையும் தாரேன்…

ஆண் : உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே…
கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே…
உன்னால உன்னால நான் என்னை தொலைச்சேனே…
கண்ணால கண்ணால காதல் சிறையில் அடைஞ்சனே…


Notes : Saaral Mazhaiyaa Song Lyrics in Tamil. This Song from Album Songs (2017). Song Lyrics penned by T. Suriavelan. சாரல் மழையா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading