சிலுவை நாதர் இயேசுவின்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownபெரில் நட்டாஷாஆர்.அகஸ்டின் பொன்சீலன்இயேசு பாடல்கள்

Siluvai Naadhar Yesuvin Song Lyrics in Tamil


BGM

பெண் : சிலுவை நாதர் இயேசுவின்…
பேரொளி வீசிடும் தூயக் கண்கள்…
சிலுவை நாதர் இயேசுவின்…
பேரொளி வீசிடும் தூயக் கண்கள்…

பெண் : என்னை நோக்கிப் பார்க்கின்றன…
தம் காயங்களையும் பார்க்கின்றன…
என்னை நோக்கிப் பார்க்கின்றன…
தம் காயங்களையும் பார்க்கின்றன…

பெண் : சிலுவை நாதர் இயேசுவின்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : என் கைகள் பாவங்கள் செய்திட்டால்…
தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே…
என் கைகள் பாவங்கள் செய்திட்டால்…
தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே…

பெண் : தீய வழியில் என் கால்கள் சென்றால்…
தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே…
தீய வழியில் என் கால்கள் சென்றால்…
தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே…

பெண் : சிலுவை நாதர் இயேசுவின்…

BGM

பெண் : தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்…
ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்…
தீட்டுள்ள எண்ணம் என் இதயம் கொண்டால்…
ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்…

பெண் : வீண் பெருமை என்னில் இடம் பெற்றால்…
முள்முடி பார்த்திட ஏங்குகின்றார்…
வீண் பெருமை என்னில் இடம் பெற்றால்…
முள்முடி பார்த்திட ஏங்குகின்றார்…

பெண் : சிலுவை நாதர் இயேசுவின்…

BGM

பெண் : அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்…
அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்…
அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்…
அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்…

பெண் : கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்…
கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்…
கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்…
கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்…

பெண் : சிலுவை நாதர் இயேசுவின்…

BGM

பெண் : திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்…
வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்…
திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்…
வருந்திடா பிள்ளைக்காய் கலங்குகின்றார்…

பெண் : தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட…
கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார்…
தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட…
கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார்…

பெண் : சிலுவை நாதர் இயேசுவின்…
பேரொளி வீசிடும் தூயக் கண்கள்…
சிலுவை நாதர் இயேசுவின்…
பேரொளி வீசிடும் தூயக் கண்கள்…

பெண் : என்னை நோக்கிப் பார்க்கின்றன…
தம் காயங்களையும் பார்க்கின்றன…
என்னை நோக்கிப் பார்க்கின்றன…
தம் காயங்களையும் பார்க்கின்றன…

பெண் : சிலுவை நாதர் இயேசுவின்…


Notes : Siluvai Naadhar Yesuvin Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by Unknown. சிலுவை நாதர் இயேசுவின் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading