மனிஷா மனிஷா
மனிஷா மனிஷா போல் இருப்பாளா…
மாதுரி தீக்ஷித் போல் சிரிப்பாளா…
கஜோலை போல லுக்கு விடுவாளா…
பூஜா பட் போல் கிக்கு தருவாளா…
Vijay Hits
மனிஷா மனிஷா போல் இருப்பாளா…
மாதுரி தீக்ஷித் போல் சிரிப்பாளா…
கஜோலை போல லுக்கு விடுவாளா…
பூஜா பட் போல் கிக்கு தருவாளா…
அள்ளு அள்ளு அள்ளு அள்ளு…
தள்ளு தள்ளு தள்ளு தள்ளு…
ஹேய் அள்ளு ஹேய் தள்ளு…
ஹேய் அள்ளு அள்ளு தள்ளு தள்ளு…
அகிலா அகிலா…
சாச்ச சாச்ச சீச்சா…
கண் விழிச்சா அகிலா…
சாச்ச சாச்ச சாச்ச சா…
பகலா இரவா…
சாச்ச சாச்ச சீச்சா…
பார்ப்பதெல்லாம் அகிலா…
சாச்ச சாச்ச சாச்ச சா…
ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி…
உன் லுக்கு சிம்லா ஊட்டி…
வேர்ல்டு பியூட்டி வேர்ல்டு பியூட்டி…
உன்னை வெல்ல ஏது போட்டி…
பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி…
விட்டா பாரு செவத்த குட்டி…
ரெட்டு லைட்டு இங்க வந்தா…
குட்டு நைட்டு சொல்லும் குட்டி…
அம்மன் கோயில் எல்லாமே…
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா…
உன் அன்புக்கெல்லை சொன்னாலே…
அது எல்லை இல்லா வானம் அம்மா…
உள்ளத்தை கிள்ளாதே கிள்ளி விட்டு செல்லாதே…
காயத்தில் முத்தம் வையப்பா…
முத்தத்தின் முடிவில் முழு ஆளை தின்னுவாய்…
தாங்காது யப்பா யப்பப்பா…