மனிஷா மனிஷா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கே.செல்வ பாரதிதேவா, சபேஷ் குமார் & கிருஷ்ணராஜ்தேவாநினைத்தேன் வந்தாய்

Manisha Manisha Song Lyrics in Tamil


BGM

ஆண் : மனிஷா மனிஷா போல் இருப்பாளா…
மாதுரி தீக்ஷித் போல் சிரிப்பாளா…

BGM

ஆண் : மனிஷா மனிஷா போல் இருப்பாளா…
மாதுரி தீக்ஷித் போல் சிரிப்பாளா…
கஜோலை போல லுக்கு விடுவாளா…
பூஜா பட் போல் கிக்கு தருவாளா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…

ஆண் : ராகினி பத்மினி சரோஜாதேவியா…
பிரமிளா மஞ்சுளா அஞ்சலிதேவியா…
அவள் கண்ணசைவில் காஞ்சனா…
பின்னசைவில் கல்பனா…
புன்னகையில் விஜயாவோ…
கனவில் வந்த பிகர் அவளோ… ஹோய்…

ஆண் : சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…

BGM

ஆண் : பாரதி கண்ணம்மா மீனாவா…
இல்ல விடுகதை போட்டு வந்த நீனாவா…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : செம்பருத்தி போல் இருக்கும் ரோஜாவா…
இல்ல ஜீன்ஸ் போட்டு கலக்கும் ஐஸ்வர்யாவா…

ஆண் : ரேவதியா இல்ல ரஞ்சிதாவா இல்ல…
ரோஹினியா இல்ல ரூபிணியா…
அட ஊர்வசியா இல்ல கௌதமியா இல்ல…
அம்பிகாவா இல்ல ராதிகாவா ராதாவா இல்ல…
அமலாவா இல்ல ரேகாவா நம்ம சௌந்தர்யாவா…

ஆண் : உன் கனவில வந்தது யாருன்னு சொல்லுங்க…
மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை…

ஆண் : சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
மாப்பிள்ளை…

BGM

ஆண் : பாலிவுட்ட கலக்கின ஸ்ரீதேவியா…
இல்ல கோலிவுட்ட அசத்தின ஸ்ரீபிரியாவா…

ஆண் : நாயகனின் நாயகி சரண்யாவா…
இல்ல ரட்சகனின் நாயகி சுஷ்மிதாவா…

ஆண் : மாதவியா இல்ல மாதுரியா இல்ல…
வனிதாவா இல்ல பப்பிதாவா இல்ல…
ஷாலினியா இல்ல மோஹினியா இல்ல…
அட குஷ்பூவா இல்ல ரேஷ்மாவா சுகன்யாவா…
இல்ல நக்மாவா இல்ல கனகாவா அட பானுப்ரியாவா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உன் கனவில வந்தது யாருன்னு சொல்லு…
மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை…

ஆண் : மனிஷா மனிஷா போல் இருப்பாளா…
மாதுரி தீக்ஷித் போல் சிரிப்பாளா…
கஜோலை போல லுக்கு விடுவாளா…
பூஜா பட் போல் கிக்கு தருவாளா…

ஆண் : சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை…
மாப்பிள்ளை சொல்லுங்க மாப்பிள்ளை…
டேய் மாப்பிள்ளை…


Notes : Manisha Manisha Song Lyrics in Tamil. This Song from Ninaithen Vandhai (1998). Song Lyrics penned by K. Selva Bharathy. மனிஷா மனிஷா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading