இசை வீசி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசின்மயிஎஸ். ஜே. சூர்யாஇசை

Isai Veesi Song Lyrics in Tamil


—BGM—

பெண் : இசை வீசி நீ தேடு திசை மாறி…
நான் ஓட அசையாமல் உலகம் பார்க்கும்…

பெண் : இலை ஒன்றை நீ நீக்க…
இமைக்காமல் நான் பார்க்க…
இழுத்தாயே உயிரை கொஞ்சம்…

பெண் : ஆயிரம் கோடி ஓசை இங்கே…
ஆயினும் எந்தன் நெஞ்சின் சத்தத்தை…

பெண் : இசை வீசி நீ தேடு திசை மாறி…
நான் ஓட அசையாமல் உலகம் பார்க்கும்…

பெண் : ஏன் எதனால் புதிதாய் மயக்கம்
முழுதாய் தொலைந்தேன் முதல் பார்வையிலே…

பெண் : இலை ஒன்றை நீ நீக்க…
இமைக்காமல் நான் பார்க்க…
இழுத்தாயே உயிரை கொஞ்சம்…

—BGM—

பெண் : மனதின் குழியில் துளிகள் பறித்து…
உனது இசையில் பாடினேன்…
கனவை கலைக்க துளிகள் தெளிக்க…
முகில்கள் தேடி ஓடினேன்…

பெண் : இசை வீசி நீ தேடு திசை மாறி…
நான் ஓட அசையாமல் உலகம் பார்க்கும்…

—BGM—

பெண் : நாணம் என்ற தோலை…
நீ உறித்த வேளை…
மனதின் துகிலை கலைந்தாயே…

பெண் : ஆடையற்ற என் நெஞ்சை…
பார்வை கொண்டு போர்த்தி…
நெருப்பை அடைத்து பிணைத்து…
உள்ளம் அதை கொள்ளை கொள்ள…

பெண் : இசை வீசி நீ தேடு திசை மாறி…
நான் ஓட அசையாமல் உலகம் பார்க்கும்…

பெண் : இலை ஒன்றை நீ நீக்க…
இமைக்காமல் நான் பார்க்க…
இழுத்தாயே உயிரை கொஞ்சம்…

பெண் : மலர்கள் திறக்கும் ஒலிகள் பிடித்தாய்…
இவளின் துடிப்பும் பிடித்தாயடா…
சிறகின் சிரிப்பில் இசைகள் பறித்தாய்…
இவளின் சிரிப்பும் பறித்தாயடா…

—BGM—


Notes : Isai Veesi Song Lyrics in Tamil. This Song from Isai (2015). Song Lyrics penned by Madhan Karky. இசை வீசி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading