சிரிப்பு வருது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தேவாதேவாதேவாவெற்றிக் கொடி கட்டு

Siruppu Varudhu Song Lyrics in Tamil

BGM

ஆண் : சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா…
இந்த சின்ன பொண்ணு யாரு உந்தன் செட்டப்பா…
பொண்டாட்டிக்கு தெரிஞ்சுப்புட்டா சித்தப்பா…
உன் டப்பா கிலுஞ்சு பொகுமய்யா சித்தப்பா…

ஆண் : யப்பா யப்பா ஞானம் உங்க அக்கா எங்கடா காணோம்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : யப்பா யப்பா ஞானம் உங்க அக்கா எங்கடா காணோம்…
ரெண்டு ரவுண்டு உள்ளவுட்டா பொறக்குதப்பா ஞானம்…

ஆண் : டபாய்கிராடா கண்ணம்மா டபாய்கிராடா…
துபாய் போய் வந்த என்கிட்ட டபாய்கிராடா…

குழு : டபாய்கிராடா கண்ணம்மா டபாய்கிராடா…
துபாய் போயிட்டு வந்தவன்கிட்ட டபாய்கிராடா…

ஆண் : சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா…
இந்த சின்ன பொண்ணு யாரு உந்தன் செட்டப்பா…

BGM

ஆண் : சுங்குவாரு சத்திரம் சின்ன பொண்ணு பத்திரம்…
சுங்குடி சேல கட்டி வந்தா சித்தப்புங்க சுத்துடும்…

BGM

ஆண் : கனகம்மா சத்திரம் காதுல கம்மலு பத்திரம்…
காதலிக்கிற பேர சொல்லி கலட்டிருவான் சுந்தரம்…

ஆண் : மாம்பழம் ஸ்டேஷனு…

BGM

ஆண் : மாம்பழம் ஸ்டேஷனு…
பாண்டி பஜார் பேஷனு…
மயிலாப்பூர் ஆண்டிக் கிட்ட கத்துக்கட டியூஷனு…

ஆண் : டபாய்கிராடா கண்ணம்மா டபாய்கிராடா…
துபாய் போய் வந்த என்கிட்ட டபாய்கிராடா…

குழு : டபாய்கிராடா கண்ணம்மா டபாய்கிராடா…
துபாய் போயிட்டு வந்தவன்கிட்ட டபாய்கிராடா…

ஆண் : சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா…
இந்த சின்ன பொண்ணு யாரு உந்தன் செட்டப்பா…

BGM

ஆண் : தேவிகலா தியேட்டரு கூட வந்தது மேட்டரு…
இன்டெர்வெல்லு கேப்ல நான் ஊத்திக்கிட்டேன் குவாட்டரு…

ஆண் : ஆறு வாறு போத்தரு அவருக்கு ஒரு டாட்டரு…
ஆட்டோல ஏத்தினு போனா ஏறுதடா மீட்டரு…

ஆண் : காரைக்குடி ஆச்சிங்கோ…

BGM

ஆண் : அவ காரக்குடி ஆச்சிங்கோ…
ரா முழுக்க பேச்சுங்கோ…
சின்ன வீடு வச்சதால வாங்குதம்மா மூச்சுங்கோ…

ஆண் : டபாய்கிராடா கண்ணம்மா டபாய்கிராடா…
துபாய் போய் வந்த என்கிட்ட டபாய்கிராடா…

குழு : டபாய்கிராடா கண்ணம்மா டபாய்கிராடா…
துபாய் போயிட்டு வந்தவன்கிட்ட டபாய்கிராடா…

ஆண் : சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா…
இந்த சின்ன பொண்ணு யாரு உந்தன் செட்டப்பா…
பொண்டாட்டிக்கு தெரிஞ்சுப்புட்டா சித்தப்பா…
உன் டப்பா கிலுஞ்சு பொகுமய்யா சித்தப்பா…

ஆண் : யப்பா யப்பா ஞானம் உங்க அக்கா எங்கடா காணோம்…

BGM

ஆண் : யப்பா யப்பா ஞானம் உங்க அக்கா எங்கடா காணோம்…
ரெண்டு ரவுண்டு உள்ளவுட்டா பொறக்குதப்பா ஞானம்…

ஆண் : டபாய்கிராடா கண்ணம்மா டபாய்கிராடா…
துபாய் போய் வந்த என்கிட்ட டபாய்கிராடா…

குழு : டபாய்கிராடா கண்ணம்மா டபாய்கிராடா…
துபாய் போயிட்டு வந்தவன்கிட்ட டபாய்கிராடா…

BGM

Notes : Siruppu Varudhu Song Lyrics in Tamil. This Song from Vetri Kodi Kattu (2000). Song Lyrics penned by Deva. சிரிப்பு வருது பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading