பூங்காற்றே
பூங்காற்றே கொஞ்சம் உண்மை சொல்ல வருவாயா…
போராடும் நியாயம் சாட்சி சொல்லி போவாயா…
Vijay Hits
சலாமியா சலாமியா சலாமியா…
ஹேய்… நீரும் நீரும் மோதிக் கொள்ளாது…
சலாமியா சலாமியா சலாமியா…
ஹேய்… நட்பின் முன்னால் காதல் செல்லாது…
ஊர்மிளா ஊர்மிளா…
கண்ணிலே காதலா…
நீ கண் அடிக்கும் மின்னலா ஊர்மிளா…
உன் கண்ணம் தங்க ஆப்பிளா ஊர்மிளா…
என் உச்சி மண்டைல சுர்ரின்குது…
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது…
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது… டர்…
வானம் பெருசுதான் பூமி பெருசுதான்…
அதுக்கு மேலயும் நட்பு பெருசுதான்…
எங்க கையில் சுழலுது பூமி…
பூப்போல தீப்போல மான்போல மழைபோல வந்தாள்…
காற்றாக நேற்றாக நான் பாடும் பாட்டாக வந்தாள்…
அடி பிாியசகி சொல்லி விடவா…
கொஞ்சம் கவிதையாய் கிள்ளி விடவா…
தலைவா தலைவா சரிதம் எழுது தலைவா…
உயிரே உயிரே உயிரை உனக்கு தரவா…
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி…
தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி…
ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள்…
அவளை பாா்த்த எல்லோரும்…
மூன்றே வினாடி அவளை கண்டாலே…
நெஞ்சை தாக்கும் மின்சாரம்…
நிலவு பாட்டு நிலவு பாட்டு…
ஓர் நாள் கேட்டேன்…
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்…
நாளும் படித்தேன்…