ஊர்மிளா ஊர்மிளா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவிஜய் & ஷோபா சந்திரசேகர்தேவாஒன்ஸ் மோர்

Oormila Oormila Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஊர்மிளா ஊர்மிளா…
கண்ணிலே காதலா…
நீ கண் அடிக்கும் மின்னலா ஊர்மிளா…
உன் கண்ணம் தங்க ஆப்பிளா ஊர்மிளா…

ஆண் : நீ பூத்ததென்ன பூவிலா…
தேகம் என்ன திங்களா…
கூந்தல் எந்தன் ஊஞ்சலா ஊர்மிளா…

பெண் : ஊர்மிளா உன் ஊர்மிளா…
கண்ணிலே காதலா…
நான் கண் அடிக்கும் மின்னலா காதலா…
என் கண்ணம் தங்க ஆப்பிளா காதலா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நான் பூத்ததென்ன பூவிலா…
தேகம் என்ன திங்களா…
கூந்தல் உந்தன் ஊஞ்சலா காதலா…

குழு : ஹோலே ஹோலே ஹோ ஹோலே…
ஹோலே ஹோலே…
ஹோலே ஹோலே ஹோ ஹோலே…
ஹோலே ஹோலே…

BGM

ஆண் : பலா பலா உன் இதழா…
உன் பட்டு மேனி நான் வசிக்கும் பங்களா…

BGM

பெண் : நிலா நிலா என் உடலா…
என் நெஞ்சை கில்லி போனதென்ன நீங்களா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : திட்டம் இட்டு சிக்க வைக்க…
சுத்தி வந்து சொக்க வைக்க…
சொட்டு நீலம் போட்டு வந்த வெண்ணிலா…

பெண் : அங்கும் இங்கும் தொட்டதென்ன…
ஆசை முத்தம் இட்டதென்ன…
அல்லி மொட்டு பூத்திருக்கும் நெஞ்சிலா…

ஆண் : என்னுடன் மோதலா…
என்னடி ஊடலா…
கூட வேண்டும் வாடி கோகிலா…

குழு : ஹோலே ஹோலே ஹோ ஹோலே…
ஹோலே ஹோலே…
ஹோலே ஹோலே ஹோ ஹோலே…
ஹோலே ஹோலே…

BGM

பெண் : இதம் பதம் உன் விரலா…
என் மேனி எங்கும் கோடு போடும் பென்சிலா…

BGM

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : புல்லாங்குழல் உன் குரலா…
என் காது ரெண்டில் மோதுகின்ற தென்றலா…

BGM

பெண் : மண் உறங்கும் போதும்…
அந்த விண் உறங்கும் போதும்…
ரெண்டு கண் உறங்கவில்லை எந்தன் காதலா…

ஆண் : முன் இரண்டு மொட்டு கண்டு…
கண் இரண்டு போதை கொண்டு…
பன்னிரண்டு மாதம் ஆச்சு ஊர்மிளா…

பெண் : அத்தனை துல்லலா…
இத்தனை கில்லலா…
முத்தம் போடும் போது வள்ளலா…

குழு : ஹோலே ஹோலே ஹோ ஹோலே…
ஹோலே ஹோலே…
ஹோலே ஹோலே ஹோ ஹோலே…
ஹோலே ஹோலே…

ஆண் : ஊர்மிளா ஊர்மிளா…
பெண் : கண்ணிலே காதலா…

ஆண் : நீ கண் அடிக்கும் மின்னலா ஊர்மிளா…
பெண் : என் கண்ணம் தங்க ஆப்பிளா காதலா…

ஆண் : நீ பூத்ததென்ன பூவிலா…
தேகம் என்ன திங்களா…
கூந்தல் எந்தன் ஊஞ்சலா ஊர்மிளா…

குழு : ஹோலே ஹோலே ஹோ ஹோலே…
ஹோலே ஹோலே…
ஹோலே ஹோலே ஹோ ஹோலே…
ஹோலே ஹோலே…


Notes : Oormila Oormila Song Lyrics in Tamil. This Song from Once More (1997). Song Lyrics penned by Vairamuthu. ஊர்மிளா ஊர்மிளா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading