சலாமியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்மனோ & மால்குடி சுபாஷிவாலவ் டுடே

Salamiya Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உல்பா… உல்பா உல்பா ஒன்றானோம்…
இடைவெளி மறைந்தது… ஆஹா…
உல்பா உல்பா அன்பாலே…
இமைகளும் நனைந்தது… ஆஹா…
ஜகத்தை ஜெயிக்கும் இந்த கூட்டணி…
நமக்கு குறுக்க ஏது தாவணி… ஹோய்…

ஆண் : சலாமியா சலாமியா சலாமியா…
ஹேய்… நீரும் நீரும் மோதிக் கொள்ளாது…
சலாமியா சலாமியா சலாமியா…
ஹேய்… நட்பின் முன்னால் காதல் செல்லாது…

ஆண் : உல்பா உல்பா ஒன்றானோம்…
இடைவெளி மறைந்தது… ஆஹா…
உல்பா உல்பா அன்பாலே…
இமைகளும் நனைந்தது… ஆஹா…

—BGM—

ஆண் : சலாமியா சலாமியா…
சலாமியா சலாமியா சலாமியா…

—BGM—

ஆண் : சொல்லாத சந்தங்கள் சொல்லி…
மெல்லென கில்லி…
மொட்டை நாம் பூவாக்கலாம்…

ஆண் : என் ஊரு உன் ஊரு என்ற…
எல்லைகள் இல்லை இருந்தால் தூளாக்கலாம்…

ஆண் : வா ரே வா ரம்மோடு தம்சப்பா…
இணைவோம் பிரெண்ட்ஸ் ஆகி க்ளோசப்பா…
அந்த ப்ளுடோவும் செவ்வாயும் பிரெண்ட் இல்லையா…
இனி நம்மோட டிரென்ட் இல்லையா… ஹேய்ய்…

ஆண் : உல்பா உல்பா ஒன்றானோம்…
இடைவெளி மறைந்தது… ஆஹா…
உல்பா உல்பா அன்பாலே…
இமைகளும் நனைந்தது… ஆஹா…

—BGM—

பெண் : ஹாய் கைஸ்…

—BGM—

பெண் : விண்ணுக்கு மிட்நைட் போவோம்…
மேகங்கள் ஆவோம்…
நகர்வோம் உன் ரூட்டுல…

ஆண் : விண்ணில் பார் வைக்க சொல்லு…
ஒன்றாக நில்லு…
திறப்போம் பீர் பாட்டில…

ஆண் : காற்றுக்கும் ஆட்டோகிராப் போடலாம்…
வானவில் மேல் ஏறி ஆடலாம்…

பெண் : வீசும் பூங்காற்று பார்த்துவிட்டு…
தம் கேட்கலாம்…
இனி நீ என் வீட்டில் பெண் கேட்கலாம்…

ஆண் : உல்பா உல்பா ஒன்றானோம்…
இடைவெளி மறைந்தது… ஆஹா…
உல்பா உல்பா அன்பாலே…
இமைகளும் நனைந்தது… ஆஹா…
ஜகத்தை ஜெயிக்கும் இந்த கூட்டணி…
நமக்கு குறுக்க ஏது தாவணி… ஹோய்…

ஆண் : சலாமியா…
பெண் : சலாமியா…
ஆண் : சலாமியா…
பெண் : சலாமியா…

ஆண் : சலாமியா…
ஹேய்… நீரும் நீரும் மோதிக்கொள்ளாது…

ஆண் : சலாமியா…
பெண் : சலாமியா…
ஆண் : சலாமியா…
பெண் : சலாமியா…

ஆண் : சலாமியா…
ஹேய்… நட்பின் முன்னால் காதல் செல்லாது…

ஆண் : உல்பா உல்பா ஒன்றானோம்…
இடைவெளி மறைந்தது… ஆஹா…

—BGM—


Notes : Salamiya Song Lyrics in Tamil. This Song from Love Today (1997). Song Lyrics penned by Vaasan. சலாமியா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading