Romantic Love Songs Lyrics

Romantic Love Songs Lyrics

தொடுவேன்

தொடுவேன் தொடுவேன் தொடுவேன்…
நான் தொடுவேன்…
உனது அருகே இருந்தால்…
வான்தொடுவேன்…
விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்…
கவலை மறந்து திாியும் கற்பனைகள்…

தொடுவேன் Read More »

சொல்லாதே யாரும்

சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே… ஹேய்…
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே…
மூடி வச்ச கதவுக்குள்ள…
சொர்க்கத்துக்கு வழியிருக்கு…
ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா…
நூறு வழி துணையிருக்கு…

சொல்லாதே யாரும் Read More »

ஆயிரம் தாமரை

ஆயிரம் தாமரை மொட்டுகளே…
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே…
இங்கிரண்டு ஜாதி மல்லிகை…
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை…
கோவிலில் காதல் தொழுகை…

ஆயிரம் தாமரை Read More »

முதல் இரவு

முதல் இரவு… முழு நிலவு…
பாலும் கொண்டு… பழமும் கொண்டு…
புது கவிதை வளம் கொழிக்கும்…
மேனி என்னும் புத்தகத்த சேல மறைக்குதாம்…
அதன் உள்ளிருக்கும் தத்துவத்தை…
காளையவன் படிப்பதற்கே மணம் முடித்ததாம்…

முதல் இரவு Read More »

Scroll to Top