காமதேவன் ஆலயம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிகே. பாக்யராஜ்இது நம்ம ஆளு

Kamadevan Aalayam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காமதேவன் ஆலயம்…
அதில் காதல் தீபம் ஆயிரம்…

—BGM—

ஆண் : காம தேவன் ஆலயம்…
அதில் காதல் தீபம் ஆயிரம்…

பெண் : இருவரின் தோளில் மாலை…
இரவனில் ராஜ லீலை…
ஆண் : தேவகானம் கேட்கும்…

பெண் : அழகிய காம தேவன் ஆலயம்…
அதில் காதல் தீபம் ஆயிரம்…

—BGM—

ஆண் : பன்னீர் பூவில் இவள் தேகம்…
அதை பார்க்க பார்க்க வரும் மோகம்…

—BGM—

பெண் : கண்கள் காதல் கதை பேசும்…
அவை காம பாங்கலை வீசும்…

ஆண் : நெஞ்சனை பஞ்சணை இட கூடாதோ…
பெண் : கொஞ்சிடும் அஞ்சுகம் உன்னை தேடாதோ…

ஆண் : தத்தி வந்த தத்தை கிளி…
முத்தம் இட்டு முத்து கிளி…

பெண் : சொர்கத்துக்கு எந்த வழி…
சொல்லி தந்தேன் மெல்ல படி…

ஆண் : இன்னும் இன்னும் என்று மனம்…
ஏங்கும் ஏக்கம் கண்ணில் தெரியுது…

பெண் : காம தேவன் ஆலயம்…
அதில் காதல் தீபம் ஆயிரம்…

ஆண் : இருவரின் தோளில் மாலை…
இரவனில் ராஜ லீலை…
பெண் : தேவகானம் கேட்கும்…

ஆண் : அழகிய காம தேவன் ஆலயம்…
அதில் காதல் தீபம் ஆயிரம்…

—BGM—

பெண் : கட்டில் ராஜா சபை கூடும்…
அது காலை வேலை வரை நீளும்…

—BGM—

ஆண் : தொட்டால் கை நழுவி போகும்…
இந்த தோகை தேகம் லயம் ஆகும்…

பெண் : ஒத்திகை நித்தமும் இனி பார்க்காதோ…
ஆண் : சித்திர முத்திரை இதழ் கேட்காதோ…

பெண் : பஞ்சு மெத்தை இட்டு கொள்ள…
பத்து விரல் தொட்டு கொள்ள…

ஆண் : நித்தம் உன்னை உச்சரிக்க…
முத்தம் இனி அச்சடிக்க…

பெண் : மெட்டி சத்தம் மெட்டு சொல்ல…
பாட வேண்டும் நூறு கவிதைகள்…

ஆண் : காம தேவன் ஆலயம்…
பெண் : அதில் காதல் தீபம் ஆயிரம்…

ஆண் : இருவரின் தோளில் மாலை…
பெண் : இரவனில் ராஜ லீலை…
ஆண் : தேவகானம் கேட்கும்…

பெண் : அழகிய காம தேவன் ஆலயம்…
ஆண் : அதில் காதல் தீபம் ஆயிரம்…

ஆண் & பெண் : காம தேவன் ஆலயம்…
அதில் காதல் தீபம் ஆயிரம்…


Notes : Kamadevan Aalayam Song Lyrics in Tamil. This Song from Idhu Namma Aalu (1998). Song Lyrics penned by Pulamaipithan. காமதேவன் ஆலயம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading