மடோன்னா பாடலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகமல்ஹாசன், கவிதா பவுட்வல், ஹரிஹரன் & பவதாரிணிகார்த்திக் ராஜாகாதலா காதலா

Madonna Padala Nee Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மடோன்னா பாடலா நீ…
மும்பையின் மாடலா நீ…
டயானா சாயலா நீ…
அம்மா நீ…

பெண் : அர்னோல்டின் தேகம் என்ன…
அகேந்தா மோகம் என்ன…
அனகோண்டா வேகம் என்ன…
அம்மாடி…

ஆண் : ஆஹா… பாடிதான் கிப்சி…
பேச்சு பெப்சி பெப்சி…
பார்வைதான் மிக்சி…
பார்டி செக்ஸி செக்ஸி…

பெண் : மன்னா ஏன் லுக்கு…
நீரை தொட்டு புட்டு…
எந்நாளும் கிக்கு…
நீதான் ப்ளேபாய் புக்கு… ஹோய்…

—BGM—

ஆண் : மடோன்னா பாடலா நீ…
மும்பையின் மாடலா நீ…
டயானா சாயலா நீ…
அம்மா நீ…

பெண் : அர்னோல்டின் தேகம் என்ன…
அகேந்தா மோகம் என்ன…
அனகோண்டா வேகம் என்ன…
அம்மாடி…

ஆண் : ஆஹா… பாடிதான் கிப்சி…
பேச்சு பெப்சி பெப்சி…
பார்வைதான் மிக்சி…
பார்டி செக்ஸி செக்ஸி…

—BGM—

ஆண் : சீக்ரட் ஆப் எனெர்ஜி பூஸ்ட் அல்ல நீயே…
பெண் : காம்ப்ளான் பாய் நீ ஆக காரணம் நானே…

ஆண் : சைலன்டா நித்தம் வைக்கின்ற முத்தம்…
பெண் : தித்திக்கும் லீலை கட்பரிஸ் போலே…

ஆண் : அடி லிப்பும் லிப்பும் ஒண்ணா சேர…
சிப்பு வேணாம்…
பெண் : அடடா மெதுவா…

ஆண் : மடோன்னா பாடலா நீ…
மும்பையின் மாடலா நீ…
டயானா சாயலா நீ…
அம்மா நீ…

பெண் : அர்னோல்டின் தேகம் என்ன…
அகேந்தா மோகம் என்ன…
அனகோண்டா வேகம் என்ன…
அம்மாடி…

—BGM—

ஆண் : பக்கத்தில் நீ வந்தால் ப்ளட் பிரஷர் ஏறும்…
பெண் : வெட்கத்தை நான்விட்டால் கூச்சங்கள் ஆறும்…

ஆண் : கை வச்சால் மேலே கி போர்டை போலே…
பெண் : உண்டாகும் ராகம் மியூசிக் உன் தேகம்…

ஆண் : அடி மேஜர் ஸ்கேலும் மைனர் ஸ்கேலும்…
உன்னில் பார்த்தேன்…
பெண் : என்னை நீ பாடு…

பெண் : அர்னோல்டின் தேகம் என்ன…
அகேந்தா மோகம் என்ன…
அனகோண்டா வேகம் என்ன…
அம்மாடி…

ஆண் : மடோன்னா பாடலா நீ…
மும்பையின் மாடலா நீ…
டயானா சாயலா நீ…
அம்மா நீ…

பெண் : மன்னா ஏன் லுக்கு…
நீரை தொட்டு புட்டு…
எந்நாளும் கிக்கு…
நீதான் ப்ளேபாய் புக்கு… ஹோய்…

ஆண் : ஆஹா… பாடிதான் கிப்சி…
பேச்சு பெப்சி பெப்சி…
பார்வைதான் மிக்சி பார்டி…
செக்ஸி செக்ஸி…

—BGM—


Notes : Madonna Padala Nee Song Lyrics in Tamil. This Song from Kaathala Kaathala (1998). Song Lyrics penned by Vaali. மடோன்னா பாடலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading