காசு மேல காசு வந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஉதித் நாராயணன் & கமல்ஹாசன்கார்த்திக் ராஜாகாதலா காதலா

Kaasumela Kaasuvandhu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காசு மேல காசு வந்து…
கொட்டுகிற நேரமிது…
வாச கதவ ராஜ லட்சுமி…
தட்டுகிற வேளையிது…

ஆண் : அட தட்டுனா விட்டத்த…
கொட்டினா நோட்டத்தான்…
ஆனந்தம் காவேரிதான்…

ஆண் : அட சுக்ரன் உச்சத்தில்…
லக்தான் மச்சத்தில்…
வந்தது கை காசுதான்…

ஆண் : என்றும் மன்னர்தான்…
எங்கும் வின்னர்தான்… ஹோய்… யா…

ஆண் : அண்ணாச்சி…
ஆனந்தம்… ஆயாச்சே… ஹே ஹேய்…
ஆரம்பம்… பம் பம் பம்…

ஆண் : காசு மேல அட காசு வந்து…
கொட்டுகிற நேரமிது…
ஏ… வாச கதவ ராஜ லட்சுமி…
தட்டுகிற வேளையிது…

ஆண் : அக்கம்பா… ஹா ஹா…
போடே… போடே…

—BGM—

ஆண் : யூ மேன் ஒத்தே…
சாணி மேல கால் வச்சா…
டிர்டி ஆகும் ஷூ ஒத்தே…
ஒத்தே ஒத்து ஒத்து ஒத்து ஒத்து…

ஆண் : தேடி பாக்குறேன்…
காந்திய தான் காணும்…

ஆண் : தேடி பாக்குறேன்…
காந்தியதான் காணும்…
தேசத்துல நாளும்…
சாந்தியதான் காணும்…

ஆண் : ரூபா நோட்ல வாழுறாரு காந்தி…
வாய் நிறைய ஜோரா…
புன்னகைய ஏந்தி…

ஆண் : காச பாத்தா…
காந்தி தாத்தா…
போலே நாம் சிரிப்போம்…

ஆண் : வந்தாச்சே…
கை காசு…
ஹேய் ஹேய் ஹேய்…
பத்தாது…

ஆண் : அமுக்கி போடு… சூட்கேசு…

ஆண் : காசு மேல காசு வந்து…
கொட்டுகிற நேரமிது…
வாச கதவ ராஜ லட்சுமி…
தட்டுகிற வேளையிது…

ஆண் : தட்டினா…
என்ன முடிஞ்சு போச்சா…

—BGM—

ஆண் : ராமலிங்கம்… ஏய்…
சுந்தரலிங்கம்… ஏய்…
ராமலிங்கம் கைல காசே…
சுந்தரலிங்கம் வாய்ல தோசை…
ராமலிங்கம்…
சுந்தரலிங்கம்…
அவுத்து உடே…

—BGM—

ஆண் : ஆஹா வீணை என்ன…
போடு போடுது பார்…
என்னது வீணையா…
ஐ நோ மேன்…
நம்ம மண்டலின் ஸ்ரீனிவாசன் வாசிப்பாரே…
அட அதான் ஹிந்தில சித்தரு…
செம ராகம் பா…

ஆண் : நானும் நீயும்தான் ஆடுகிற போது…
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ…

ஆண் : நானும் நீயும்தான் ஆடுகிற போது…
அசந்து நிக்கும் ஊரு…
பிகில் அடிக்கும் பாரு…

ஆண் : டாப் டக்கர் ஜோடியின்னு பேசும்…
ஆக மொத்தம் தேசம்…
வாழ்த்துகள வீசும்…

ஆண் : ராமலிங்கம்…
சுந்தரலிங்கம்…
ரெண்டும் ஆண் சிங்கம்…

ஆண் : எந்நாளும்… ஆ…
ஊரெங்கும்… நம்மோட…
உட்டாலகடி… ராஜாங்கம்…

ஆண் : காசு மேல காசு வந்து…
கொட்டுகிற நேரமிது…
வாச கதவ ராஜ லட்சுமி…
தட்டுகிற வேளையிது…

ஆண் : அட தட்டுனா விட்டத்த…
கொட்டினா நோட்டத்தான்…
ஆனந்தம் கா காவேரிதான்…

ஆண் : அட சுக்ரன் உச்சத்தில்…
லக்தான் மச்சத்தில்…
வந்தது கை காசுதான்…

ஆண் : என்றும் மன்னர்தான்…
எங்கும் வின்னர்தான்…
ஹோய்… யா…

ஆண் : அண்ணாச்சி…
ஆனந்தம்… ஹேய்…
ஆயாச்சே… ஆரம்பம்…

ஆண் : ஹும் ஹும் ஹும்… டூர்…
மடக்கி போடு… உட்டாலகடி…
டப்பாங்குத்து… ஹா ஹா ஹா…
உட்டாலகடி… டப்பாங்குத்து…


Notes : Kaasumela Kaasuvandhu Song Lyrics in Tamil. This Song from Kaathala Kaathala (1998). Song Lyrics penned by Vaali. காசு மேல காசு வந்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading